நன்றி என்று சொல்வேன் என் உயிரால்
வார்த்தை எல்லாம் நன்றியைய்யா – என் வாயின்
வார்த்தை எல்லாம் நன்றியைய்யா –
நன்றி—4
புழுதியில் புரண்டு கிடந்தேன்
கரை பட விடல நீங்க
நெருக்கத்தில் நொறுங்கி இருந்தேன்
வெட்கப்பட விடலநீங்க – நன்றி—4
தேவையில் தேங்கி நின்றேன்
குறைபட விடல நீங்க
ஆபத்தில் அதிர்ந்து நின்றேன்
அதிசயம் செய்தவர் நீங்க – நன்றி—4
வியாதியில் வியர்த்து நின்றேன்
விடுதலை தந்தது நீங்க
விண்ணப்பங்கள் ஏறெடுத்தேன்
கேட்டு விடை தந்தது நீங்க – நன்றி—4
நன்றி என்று சொல்வேன் -Nandri Endru Solvaen
நன்றி என்று சொல்வேன் -Nandri Endru Solvaen Lyrics in English
Nanti entu solvaen en uyiraal vaarththai ellaam nantiyaiyyaa – en vaayin vaarththai ellaam nantiyaiyyaa – nanti—4 puluthiyil puranndu kidanthaen karai pada vidala neenga nerukkaththil noraுngi irunthaen vetkappada vidalaneenga – nanti—4 thaevaiyil thaengi ninten kuraipada vidala neenga aapaththil athirnthu ninten athisayam seythavar neenga – nanti—4 viyaathiyil viyarththu ninten viduthalai thanthathu neenga vinnnappangal aeraெduththaen kaettu vitai thanthathu neenga – nanti—4 nanti entu solvaen -Nandri Endru Solvaen
PowerPoint Presentation Slides for the song நன்றி என்று சொல்வேன் -Nandri Endru Solvaen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Endru Solvaen – நன்றி என்று சொல்வேன் PPT
Nandri Endru Solvaen PPT
நன்றி என்று சொல்வேன் -Nandri Endru Solvaen Song Meaning
I will say thank you with my life
All the words are thank you – from my mouth
Thank you for all the words –
Thanks—4
I was lying in the dust
Don't leave the shore
I was crumbling at the close
Don't be ashamed – Thank you—4
Stuck in need
Don't fall short
I stood shocked at the danger
You are the miracle worker – thank you—4
I stood sweating in sickness
You gave freedom
I received the applications
You asked and answered - thank you - 4
I will say thank you -Nandri Andrew Solvaen
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீங்க நன்றி— நின்றேன் நன்றி சொல்வேன் வார்த்தை நன்றியைய்யா விடல தந்தது உயிரால் வாயின் புழுதியில் புரண்டு கிடந்தேன் கரை பட நெருக்கத்தில் நொறுங்கி இருந்தேன் தமிழ்
