Nanba Kalangathe – நண்பா கலங்காதே
Lyrics:
நண்பா கலங்காதே
நண்பா கலங்காதே – 2
என்னை நடத்தியவர் அவர்
உன்னை நடத்திடுவார்
நண்பா கலங்காதே – 2
இயேசுவே நல்ல துணையாளரே
நித்தமும் நடத்திடும் துணையாளரே – 2
இயேசுவே இயேசுவே நீர் என்னை
நல் வழியில் நடத்திநீர் இயேசுவே
Nanba Kalangathe – நண்பா கலங்காதே Lyrics in English
Nanba Kalangathe – nannpaa kalangaathae Lyrics: nannpaa kalangaathae nannpaa kalangaathae – 2 ennai nadaththiyavar avar unnai nadaththiduvaar nannpaa kalangaathae – 2 Yesuvae nalla thunnaiyaalarae niththamum nadaththidum thunnaiyaalarae – 2 Yesuvae Yesuvae neer ennai nal valiyil nadaththineer Yesuvae
PowerPoint Presentation Slides for the song Nanba Kalangathe – நண்பா கலங்காதே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nanba Kalangathe – நண்பா கலங்காதே PPT
Nanba Kalangathe PPT

