நம்மேல் இயேசு ரத்தம்
நிரந்தரமானது
பாவத்தை வெறுத்து
நாம் வாழ பழகணும்
1.பாவத்தின் மேல் பாவம்
இறுதி வாழ்வோ மரணம்
மனம் திரும்பி வாழ
ஒப்புவிப்போம்
பரலோக ராஜ்யம்
நம்முன் சமீபமே
அவனவன் கிரியைகள்
பலனோ அவரோடு – நம்மேல்
2.உலகின் வாழ்வின் பலனோ
எரியும் அக்கினி சூளையில்
ஆயத்தமில்லா
கன்னியை போல நாமும்
வாழ்ந்தால் அறியேன் என்பாரே
கைவிடப்படுவோமே
இயேசு கதவை அடைப்பாரே – நம்மேல்
3.கோர சிலுவையில் பாடுகள்
அன்று சகித்தார் நமக்காய்
மரணத்தை அவர் வென்றாரே
உயிரோடு இயேசு எழுந்தாரே
மீண்டும் வந்திடுவார் – இயேசு
நியாயம் தீர்த்திடுவார் – நம்மேல்
நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது – Nammeal Yesu Ratham Lyrics in English
nammael Yesu raththam
nirantharamaanathu
paavaththai veruththu
naam vaala palakanum
1.paavaththin mael paavam
iruthi vaalvo maranam
manam thirumpi vaala
oppuvippom
paraloka raajyam
nammun sameepamae
avanavan kiriyaikal
palano avarodu – nammael
2.ulakin vaalvin palano
eriyum akkini soolaiyil
aayaththamillaa
kanniyai pola naamum
vaalnthaal ariyaen enpaarae
kaividappaduvomae
Yesu kathavai ataippaarae – nammael
3.kora siluvaiyil paadukal
antu sakiththaar namakkaay
maranaththai avar ventarae
uyirodu Yesu elunthaarae
meenndum vanthiduvaar – Yesu
niyaayam theerththiduvaar – nammael
PowerPoint Presentation Slides for the song நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது – Nammeal Yesu Ratham
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nammeal Yesu Ratham – நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது PPT
Nammeal Yesu Ratham PPT

