Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nambuvaen Tony Thomas Latest Worship - நம்புவேன் உம்மை நம்புவேன்

நம்புவேன் உம்மை நம்புவேன்
என்றும் நம்புவேன் என் இயேசுவே (2)

எனது வாழ்வின் வழிகள் எல்லாம்
அறிந்தவர் நீர் ஒருவரே
எல்லாவற்றையும் மாற்றினீரே
உம்மை நம்புவேன் (2)

நம்புவேன் உம்மை நம்புவேன்
என்றும் நம்புவேன் என் இயேசுவே (2)

உலகம் என்னை வெறுத்த போதும்
நீர் என்னை வெறுக்கவில்ல
எந்தன் கரத்தை பிடித்தீரே
உம்மை நம்புவேன் (2)

நம்புவேன் உம்மை நம்புவேன்
என்றும் நம்புவேன் என் இயேசுவே (2)

Nambuvaen Tony Thomas Latest Worship Lyrics in English

Nampuvaen ummai nampuvaen entum nampuvaen en Yesuvae (2) enathu vaalvin valikal ellaam arinthavar neer oruvarae ellaavattaைyum maattineerae ummai nampuvaen (2) nampuvaen ummai nampuvaen entum nampuvaen en Yesuvae (2) ulakam ennai veraுththa pothum neer ennai veraுkkavilla enthan karaththai pitiththeerae ummai nampuvaen (2) nampuvaen ummai nampuvaen entum nampuvaen en Yesuvae (2)

PowerPoint Presentation Slides for the song Nambuvaen Tony Thomas Latest Worship

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nambuvaen Tony Thomas Latest Worship – நம்புவேன் உம்மை நம்புவேன் PPT
Nambuvaen Tony Thomas Latest Worship PPT

நம்புவேன் உம்மை இயேசுவே நீர் என்னை எனது வாழ்வின் வழிகள் அறிந்தவர் ஒருவரே எல்லாவற்றையும் மாற்றினீரே உலகம் வெறுத்த போதும் வெறுக்கவில்ல எந்தன் கரத்தை பிடித்தீரே தமிழ்