🏠  Lyrics  Chords  Bible 

Namaskaaram Thaevanae PPT - நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே

  நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே
  நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே
 
1. மலர்களை படைத்தவரே நமஸ்காரமே  -2
   மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே  -2 (நமஸ்காரம்)
 
2. புயல்காற்றை தடுத்தவரே நமஸ்காரமே -2
   போர்படை அமைத்தவரே நமஸ்காரமே   -2 (நமஸ்காரம்)
 
3. எரிகோவை இடித்தவரே நமஸ்காரமே  -2
   எகிப்தை வென்றவரே நமஸ்காரமே      -2 (நமஸ்காரம்)
 
4. வெற்றியை தருபவரே நமஸ்காரமே   -2
    பற்றியே எரிபவரே நமஸ்காரமே         -2 (நமஸ்காரம்)
 
5. எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமே -2
    யெகோவா தெய்வமே நமஸ்காரமே      -2 (நமஸ்காரம்)
 
6. எலியாவை எடுத்தவரே நமஸ்காரமே   -2
    எலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே    -2 (நமஸ்காரம்)
 
7. குருடரை தொட்டவரே நமஸ்காரமே   -2
    வியாதியை நீக்கினீர் நமஸ்காரமே       -2 (நமஸ்காரம்)


Namaskaaram Thaevanae PowerPoint



Namaskaaram Thaevanae - நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே Lyrics

Namaskaaram Thaevanae PPT

Download Namaskaaram Thaevanae Tamil PPT