நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கோர் சுதன் கொடுக்கப்பட்டார்
அவர் இயேசு தெய்வ மைந்தனாம்
அவர் பாதம் வணங்குவோம்
உன்னதத்தில் மகிமை
பூமியில் அமைதி
என்றும் உண்டாகவே
Namakkoru Palakan Piranthar PowerPoint
Namakkoru Palakan Piranthar - நமக்கொரு பாலகன் பிறந்தார் Lyrics
Namakkoru Palakan Piranthar PPT
Download Namakkoru Palakan Piranthar Tamil PPT