Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Namakkoru Meetpar Pirandullar - நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளார் வருவீர்

நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளார் வருவீர்
இளம் தளிர் காலை அரும்பிடும் வேளை
வணங்கிடுவோம் அன்பில் பணிந்திடுவோம்

இனி அச்சம் என்பது இல்லை
வானகமே நம் எல்லை
பூமியின் முகமும் மாறும் பொலிவுபெறும்

உன்னதத்தில் மகிமை
மனங்களில் அமைதி
வானவர் பாடல் கேட்கிறது
நம்பிக்கை கொண்டோர் தளித்திரன் எழுவர்

அவர் பாதம் பற்றும் நாட்கள்
ஆதைகள் எங்கும் பூக்கள்
அன்பின் நருமணம் வீசும் அமைதி பெரும்

காலங்கள் பலவாய் காத்திருந்த அவர்கள்
மனம் குளிரும் நாள் மகிழ்ந்திடுவேன்
எழுந்து இளம் கதிர் அகம் மகிழ்ந்திடுவேன்

இது அன்பின் காலம் எங்கும்
புது பாதைகள் விரியும் எங்கும்
ஒரு மனதுடனே பாடி வாழ்ந்திடுவோம்

Namakkoru Meetpar Pirandullar Lyrics in English

Namakkoru meetpar piranthullaar varuveer ilam thalir kaalai arumpidum vaelai vanangiduvom anpil panninthiduvom ini achcham enpathu illai vaanakamae nam ellai poomiyin mukamum maaraுm polivuperaுm unnathaththil makimai manangalil amaithi vaanavar paadal kaetkirathu nampikkai konntoor thaliththiran eluvar avar paatham pattaுm naatkal aathaikal engum pookkal anpin narumanam veesum amaithi perum kaalangal palavaay kaaththiruntha avarkal manam kulirum naal makilnthiduvaen elunthu ilam kathir akam makilnthiduvaen ithu anpin kaalam engum puthu paathaikal viriyum engum oru manathudanae paati vaalnthiduvom

PowerPoint Presentation Slides for the song Namakkoru Meetpar Pirandullar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Namakkoru Meetpar Pirandullar – நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளார் வருவீர் PPT
Namakkoru Meetpar Pirandullar PPT

Namakkoru Meetpar Pirandullar Song Meaning

A savior has been born for us
The time when the young shoot is biting the morning
Let's worship Let's bow in love

No more fear
The sky is our limit
The face of the earth will also become radiant

Glory in the sublime
Peace of mind
An angel's song is heard
Those who believe will rise

The days when he would touch his feet
Ancestors are flowers everywhere
The peace of the fragrance of love is great

They waited for ages
I will enjoy the day when my heart cools down
I will wake up and make my young ray happy

It's the season of love everywhere
New paths open everywhere
Let's sing and live with one mind

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளார் வருவீர்இளம் தளிர் காலை அரும்பிடும் வேளைவணங்கிடுவோம் அன்பில் பணிந்திடுவோம் இனி அச்சம் இல்லைவானகமே நம் எல்லைபூமியின் முகமும் மாறும் பொலிவுபெறும் உன்னதத்தில் தமிழ்