நாயகன் உலகில் உதித்திட்டார்
நமக்காக பிறந்திட்டார் (2)
ஆடிப் பாடி கொண்டாடிடுவோம்
உந்தன் பிறப்பை போற்றிடுவோம் (2)
மண்ணின் மைந்தன் மேல் நீர் வைத்த நேசத்தால்
விண்ணின் மேன்மையை நீர் விட்டு வந்ததால் (2)
பரத்துக்கு சொந்தமானோம் – நாங்கள்
உந்தன் பிள்ளையானோம் (2)
இழந்த உறவை நீர் உயிர்ப்பிக்க வந்ததால்
ஈசனாக நீர் இப்புவியில் உதித்ததால் (2)
சகலமும் திருப்பிக் கொண்டோம்- நாங்கள்
சமாதானம் பெற்றுக் கொண்டோம் (2)
Namakaga Piranthitar Christmas Lyrics in English
Naayakan ulakil uthiththittar namakkaaka piranthittar (2) aatip paati konndaadiduvom unthan pirappai pottiduvom (2) mannnnin mainthan mael neer vaiththa naesaththaal vinnnnin maenmaiyai neer vittu vanthathaal (2) paraththukku sonthamaanom – naangal unthan pillaiyaanom (2) ilantha uravai neer uyirppikka vanthathaal eesanaaka neer ippuviyil uthiththathaal (2) sakalamum thiruppik konntoom- naangal samaathaanam pettaுk konntoom (2)
PowerPoint Presentation Slides for the song Namakaga Piranthitar Christmas
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nayagan Ulagil Udhithitar – நாயகன் உலகில் உதித்திட்டார் PPT
Nayagan Ulagil Udhithitar PPT

