Nam Yesuvai Pugazhndhiduvom – நம் இயேசுவை புகழ்ந்திடுவோம்
நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம்
எந்நாளும் ஸ்தோத்திரிப்போம்
அவர் நல்லவரே வல்லவரே
என்றும் துதித்திடுவோம் -2
1. ஆறுதல் செய்து ஆண்டு நடத்தினீரே
ஆயிரம் நன்மைகள் ஆண்டவர் அளித்தீர்
2.உந்தன் மறைவினிலே என்னைக் காத்தவரே
தீமைகள் சேர்ந்திடா பாதுகாத்தவரே
3.உம்மை நம்பியதால் உண்மை சமாதானம்
தந்தீரே இயேசுவே என்றும் ஸ்தோத்திரம்
4.இருளை மாற்றினீரே ஒளியைத் தந்தவரே
தேவனே செய்திட்ட நன்மை பெரிதல்லவா
5.கால்கள் வழுவிடாமல் பாதை காத்தவரே
உன்னத தேவனே உம்மை உயர்த்திடுவோம்
Nam Yesuvai Pugazhndhiduvom – நம் இயேசுவை புகழ்ந்திடுவோம் Lyrics in English
Nam Yesuvai Pugazhndhiduvom – nam Yesuvai pukalnthiduvom nam Yesuvaip pukalnthiduvom ennaalum sthoththirippom avar nallavarae vallavarae entum thuthiththiduvom -2 1. Aaraுthal seythu aanndu nadaththineerae aayiram nanmaikal aanndavar aliththeer 2.unthan maraivinilae ennaik kaaththavarae theemaikal sernthidaa paathukaaththavarae 3.ummai nampiyathaal unnmai samaathaanam thantheerae Yesuvae entum Sthoththiram 4.irulai maattineerae oliyaith thanthavarae thaevanae seythitta nanmai perithallavaa 5.kaalkal valuvidaamal paathai kaaththavarae unnatha thaevanae ummai uyarththiduvom
PowerPoint Presentation Slides for the song Nam Yesuvai Pugazhndhiduvom – நம் இயேசுவை புகழ்ந்திடுவோம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nam Yesuvai Pugazhndhiduvom – நம் இயேசுவை புகழ்ந்திடுவோம் PPT
Nam Yesuvai Pugazhndhiduvom PPT

