Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nam Thaevanaith Thuthiththuppaati - நம் தேவனைத் துதித்துப்பாடி

நம் தேவனைத் துதித்துப்பாடி
அவர் நாமம் போற்றுவோம்

களிகூர்ந்திடுவோம் , அகமகிழ்ந்திடுவோம்
துதி சாற்றிடுவோம் , புகழ் பாடிடுவோம்
அவர் நாமம் போற்றுவோம்

1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்
அவர் நாமம் போற்றுவோம்
துன் மார்க்க வாசம் முற்றும் நீக்கி
அவர் நாமம் போற்றுவோம் — களிகூர்ந்திடுவோம்

2. மெய் ஜீவ பாதை தன்னில் சென்று
அவர் நாமம் போற்றுவோம்
நல் ஆவியின் கனிகள் ஈந்து
அவர் நாமம் போற்றுவோம் — களிகூர்ந்திடுவோம்

3. மேலோக தூதர் கீதம் பாடி
அவர் நாமம் போற்றுவோம்
பேரின்ப நாடு தன்னில் வாழ
அவர் நாமம் போற்றுவோம் — களிகூர்ந்திடுவோம்

Nam Thaevanaith Thuthiththuppaati Lyrics in English

Nam thaevanaith thuthiththuppaati
Avar naamam pottaுvom

Kalikoornthiduvom , akamakilnthiduvom
Thuthi saattiduvom , pukal paadiduvom
Avar naamam pottaுvom

1. Nam paavam yaavum neekki meettar
Avar naamam pottaுvom
Thun maarkka vaasam muttaுm neekki
Avar naamam pottaுvom — kalikoornthiduvom

2. Mey jeeva paathai thannil sentu
Avar naamam pottaுvom
Nal aaviyin kanikal eenthu
Avar naamam pottaுvom — kalikoornthiduvom

3. Maeloka thoothar geetham paati
Avar naamam pottaுvom
Paerinpa naadu thannil vaala
Avar naamam pottaுvom — kalikoornthiduvom

PowerPoint Presentation Slides for the song Nam Thaevanaith Thuthiththuppaati

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nam Thaevanaith Thuthiththuppaati – நம் தேவனைத் துதித்துப்பாடி PPT
Nam Thaevanaith Thuthiththuppaati PPT

நாமம் போற்றுவோம் களிகூர்ந்திடுவோம் நம் நீக்கி தன்னில் தேவனைத் துதித்துப்பாடி அகமகிழ்ந்திடுவோம் துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம் போற்றுவோம் பாவம் யாவும் மீட்டார் துன் தமிழ்