Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nam Devan Jebathai Ketkiravar - நம் தேவன் ஜெபத்தை கேட்கிறவர்

நம் தேவன் ஜெபத்தை கேட்கிறவர்
அவர் ஜெபத்தை தள்ளாதவர்
ஆமென் ஜெபத்தை கேட்கிறவர்
அவர் ஜெபத்தை தள்ளாதவர்

ஊக்கமாய் ஜெபித்திடு
நீ கருத்தாய் ஜெபித்திடு
ஆமென் ஜெபத்தை கேட்கிறவர்
அவர் ஜெபத்தை தள்ளாதவர்

இடைவிடாமல் ஜெபி
நீ சோர்ந்திடாமல் ஜெபி
ஆமென் ஜெபத்தை கேட்கிறவர்
அவர் ஜெபத்தை தள்ளாதவர்

இந்த கடைசி காலத்திலே
நீ விழிப்பாய் ஜெபித்திடு
ஆமென் ஜெபத்தை கேட்கிறவர்
அவர் ஜெபத்தை தள்ளாதவர்.

நம் தேவன் ஜெபத்தை கேட்கிறவர்
அவர் ஜெபத்தை தள்ளாதவர்
ஆமென் ஜெபத்தை கேட்கிறவர்
அவர் ஜெபத்தை தள்ளாதவர்

Nam Devan Jebathai Ketkiravar Lyrics in English

Nam Dhevan jepaththai kaetkiravar avar jepaththai thallaathavar Amen jepaththai kaetkiravar avar jepaththai thallaathavar ookkamaay jepiththidu nee karuththaay jepiththidu Amen jepaththai kaetkiravar avar jepaththai thallaathavar itaividaamal jepi nee sornthidaamal jepi Amen jepaththai kaetkiravar avar jepaththai thallaathavar intha kataisi kaalaththilae nee vilippaay jepiththidu Amen jepaththai kaetkiravar avar jepaththai thallaathavar. Nam Dhevan jepaththai kaetkiravar avar jepaththai thallaathavar Amen jepaththai kaetkiravar avar jepaththai thallaathavar

PowerPoint Presentation Slides for the song Nam Devan Jebathai Ketkiravar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nam Devan Jebathai Ketkiravar – நம் தேவன் ஜெபத்தை கேட்கிறவர் PPT
Nam Devan Jebathai Ketkiravar PPT

ஜெபத்தை கேட்கிறவர் தள்ளாதவர் ஆமென் ஜெபித்திடு நம் தேவன் ஜெபி ஊக்கமாய் கருத்தாய் இடைவிடாமல் சோர்ந்திடாமல் கடைசி காலத்திலே விழிப்பாய் தமிழ்