1. நள்ளிரவில் மா தெளிவாய்
மாண் பூர்வ கீதமே
விண் தூதர் வந்தே பாடினார்
பொன் வீணை மீட்டியே
“மாந்தர்க்கு சாந்தம் நல் மனம்
ஸ்வாமி அருளாலே”
அமர்ந்தே பூமி கேட்டதாம்
விண் தூதர் கீதமே.
2. இன்றும் விண் விட்டுத் தூதர்கள்
தம் செட்டை விரித்தே
துன்புற்ற லோகம் எங்குமே
இசைப்பார் கீதமே;
பூலோகக் கஷ்டம் தாழ்விலும்
பாடுவார் பறந்தே
பாபேல் கோஷ்டத்தை அடக்கும்
விண் தூதர் கீதமே.
3. விண்ணோரின் கீதம் கேட்டுப் பின்
ஈராயிரம் ஆண்டும்,
மண்ணோரின் பாவம் பகை போர்
பூலோகத்தை இன்றும்
வருந்தும் ; மாந்தர் கோஷ்டத்தில்
கேளார் அக்கானமே
போர் ஓய்ந்தமர்ந்து கேட்டிடும்
விண் தூதர் கீதமே.
4. பார் வாழ்க்கையின் மா பாரத்தால்
நைந்து தவிப்போரே,
சோர்ந்தே போய்ப் பாதை நகர்ந்து
தள்ளாடிடுவோரே,
நோக்கும், இதோ உதித்ததே
மா நற் பொற் காலமே
நோவை மறந்து கேட்டிடும்
விண் தூதர் கீதமே.
5. தோன்றிடும் இதோ சீக்கிரம்
பேரின்ப காலமே
சான்றோராம் தீர்க்கர் ஆண்டாண்டும்
உரைத்த காலமே!
போர் ஓய்ந்து பூமி செழிக்கும்
பூர்வ மாண்போடுமே
பாரெங்கும் பரந்தொலிக்கும்
விண் தூதர் கீதமே.
Nalliravil Maa Thelivaai – நள்ளிரவில் மா தெளிவாய் Lyrics in English
1. Nalliravil maa thelivaay maann poorva geethamae vinn thoothar vanthae paatinaar pon veennai meettiyae “maantharkku saantham nal manam svaami arulaalae” amarnthae poomi kaettathaam vinn thoothar geethamae. 2. Intum vinn vittuth thootharkal tham settaை viriththae thunputta lokam engumae isaippaar geethamae; poolokak kashdam thaalvilum paaduvaar paranthae paapael koshdaththai adakkum vinn thoothar geethamae. 3. Vinnnnorin geetham kaettup pin eeraayiram aanndum, mannnnorin paavam pakai por poolokaththai intum varunthum ; maanthar koshdaththil kaelaar akkaanamae por oynthamarnthu kaetdidum vinn thoothar geethamae. 4. Paar vaalkkaiyin maa paaraththaal nainthu thavipporae, sornthae poyp paathai nakarnthu thallaadiduvorae, Nnokkum, itho uthiththathae maa nar por kaalamae Nnovai maranthu kaetdidum vinn thoothar geethamae. 5. Thontidum itho seekkiram paerinpa kaalamae saantoraam theerkkar aanndaanndum uraiththa kaalamae! Por oynthu poomi selikkum poorva maannpodumae paarengum parantholikkum vinn thoothar geethamae.
PowerPoint Presentation Slides for the song Nalliravil Maa Thelivaai – நள்ளிரவில் மா தெளிவாய்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nalliravil Maa Thelivaai – நள்ளிரவில் மா தெளிவாய் PPT
Nalliravil Maa Thelivaai PPT

