நல்லாயன் யேசு சாமி
ராஜாதாவீதுடை மகவு
ஒரே மகவு ஆட்டுக்காய்
உயிர் தாறார்
எல்லார்க்கும் பெரியோன்
எம்பிரான் தம்பிரான்
ஏகவஸ்தோரே
எகோவா மா
தேவ கிறிஸ்து நீ கா வா வா – நல்லாயன்
மன்னர் மன்னர்
கொண்டாடிய நீடிய
வானப் பரமகு மாரா வோ – அதி
ஞானத் திறம் மிகும்
வீராவோ – நல்லாயன்
விண்ணாடார் முழங்க
மன்னாடர் விளங்க
மேவி வந்தமே சையாவே படு
பாவி சொந்தம்
ஏ சையாவே – நல்லாயன்
சீராட்டுக் காட்டி
எந்தையார் தந்தையார்
திருக்கடைக் கண்ணால்
பார்த்தாரே – வந்து
திரும்பத் திரும்ப எனைச்
சேர்த்தாரே – நல்லாயன்
ஆட்டைக் கூட்டி ஒர்
தொழுவத்தில் அடைப்பார்
அரிய நல்ல மேய்ச்சல்
கொடுப்பார் – அன்
பாகத் தோளினிலே
எடுப்பார் – நல்லாயன்
Nallayan Yesu Swamy – நல்லாயன் யேசு சாமி Lyrics in English
Nallaayan yaesu saami raajaaDavidtai makavu orae makavu aattukkaay uyir thaaraar ellaarkkum periyon empiraan thampiraan aekavasthorae ekovaa maa thaeva Kristhu nee kaa vaa vaa – nallaayan mannar mannar konndaatiya neetiya vaanap paramaku maaraa vo – athi njaanath thiram mikum veeraavo – nallaayan vinnnnaadaar mulanga mannaadar vilanga maevi vanthamae saiyaavae padu paavi sontham ae saiyaavae – nallaayan seeraattuk kaatti enthaiyaar thanthaiyaar thirukkataik kannnnaal paarththaarae – vanthu thirumpath thirumpa enaich serththaarae – nallaayan aattaைk kootti or tholuvaththil ataippaar ariya nalla maeychchal koduppaar – an paakath tholinilae eduppaar – nallaayan
PowerPoint Presentation Slides for the song Nallayan Yesu Swamy – நல்லாயன் யேசு சாமி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nallayan Yesu Swamy – நல்லாயன் யேசு சாமி PPT
Nallayan Yesu Swamy PPT
Nallayan Yesu Swamy – நல்லாயன் யேசு சாமி Song Meaning
Good Lord Jesus
Rajadavitudai Magau
The only begotten lamb
He died
Perion for all
Embiron Thambiran
Ekavastore
Egoa ma
Deva Christ you ka va va – Nallaayan
The king is the king
Celebrated for a long time
Vanap paramaku mara wo – ati
Wisdom is great
Virao – Nallayan
Winnadar to play
Mannadar to understand
Maeve Vandame Saiyave Badu
The sinner belongs
A Saiyave – Nallayan
Show uniform
Who is the father?
By the eye of the thief
Parthare - come
Repeatedly mine
Addition – Nallayan
Gather the goat
He will keep him in the stable
A rare good pasture
Giver – An
On the shoulder
Taker – Nallayan
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நல்லாயன் மகவு வா மன்னர் சையாவே யேசு சாமி ராஜாதாவீதுடை ஆட்டுக்காய் உயிர் தாறார் எல்லார்க்கும் பெரியோன் எம்பிரான் தம்பிரான் ஏகவஸ்தோரே எகோவா மா தேவ தமிழ்
