Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nallavarae En Yesuvae - நல்லவரே என் இயேசுவே

நல்லவரே என் இயேசுவே
நான் பாடும் பாடலின் காரணரே

நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்
ஏழையாம் என்னையென்றும் மறவாதவர்

துதி உமக்கே கனம் உமக்கே
புகழும் மேன்மையும் ஒருவருக்கே

எத்தனை மனிதர்கள் பார்த்தேனையா
ஒருவரும் உம்மைப் போல இல்லையையா
நீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனையா
உந்தனின் மாறா அன்பை மறவேனையா

என் மனம் ஆழம் என்ன நீர் அறிவீர்
என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர்
ஊழிய பாதைகளில் உடன் வருவீர்
சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர்

உமக்கே துதி
உமக்கே கனம்
உமக்கே புகழ் என் இயேசுவே

Nallavarae En Yesuvae Lyrics in English

Nallavarae en Yesuvae naan paadum paadalin kaaranarae nanmaikal ethirpaarththu uthavaathavar aelaiyaam ennaiyentum maravaathavar thuthi umakkae kanam umakkae pukalum maenmaiyum oruvarukkae eththanai manitharkal paarththaenaiyaa oruvarum ummaip pola illaiyaiyaa neerinti vaalvae illai unarnthaenaiyaa unthanin maaraa anpai maravaenaiyaa en manam aalam enna neer ariveer en mana viruppangal paarththuk kolveer ooliya paathaikalil udan varuveer sornthitta naerangalil pelan tharuveer umakkae thuthi umakkae kanam umakkae pukal en Yesuvae

PowerPoint Presentation Slides for the song Nallavarae En Yesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nallavarae En Yesuvae – நல்லவரே என் இயேசுவே PPT
Nallavarae En Yesuvae PPT

உமக்கே இயேசுவே துதி கனம் நல்லவரே பாடும் பாடலின் காரணரே நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர் ஏழையாம் என்னையென்றும் மறவாதவர் புகழும் மேன்மையும் ஒருவருக்கே எத்தனை தமிழ்