நல்லவர் நல்லவர் நல்லவர் நல்லவர் இயேசு நல்லவர்
நாங்கள் இங்கே பாடும் எங்கள் இயேசு நல்லவர்
உண்மை தெய்வம் இவர் உலகை இரட்சித்தவர்
நன்மை செய்தே இவர் உலகை நாடெங்கும் சுற்றியவர்
நானிலத்தோர்க்கு நன்மைகள் செய்த நல்லவர் - இயேசு
நல்லவர் நல்லவர் நல்லவர் நல்லவர் இயேசு – Nallavar Nallavar Yesu Nallavar PowerPoint
Nallavar Nallavar Yesu Nallavar - நல்லவர் நல்லவர் நல்லவர் நல்லவர் இயேசு Lyrics
Nallavar Nallavar Yesu Nallavar PPT
Download நல்லவர் நல்லவர் நல்லவர் நல்லவர் இயேசு – Nallavar Nallavar Yesu Nallavar Tamil PPT