Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nalla Samaariyan Iyaesu - நல்ல சமாரியன் இயேசு

நல்ல சமாரியன் இயேசு
என்னைத் தேடி வந்தாரே
 
 
1.   என்னைக் கண்டாரே
அணைத்துக் கொண்டாரே
 
2.   அருகில் வந்தாரே
மனது உருகினாரே
 
3.   இரசத்தை வார்த்தாரே
இரட்சிப்பைத் தந்தாரே
 
4.   எண்ணெய் வார்த்தாரே
அபிஷேகம் செய்தாரே
 
5.   காயம் கட்டினாரே
தோள்மேல் சுமந்தாரே
 
6.   சபையில் சேர்த்தாரே
வசனத்தால் காப்பாரே
 
7.   மீண்டும் வருவாரே
அழைத்துச் செல்வாரே

Nalla Samaariyan Iyaesu Lyrics in English

Nalla samaariyan Yesu ennaith thaeti vanthaarae     1.   ennaik kanndaarae annaiththuk konndaarae   2.   arukil vanthaarae manathu urukinaarae   3.   irasaththai vaarththaarae iratchippaith thanthaarae   4.   ennnney vaarththaarae apishaekam seythaarae   5.   kaayam kattinaarae tholmael sumanthaarae   6.   Sabaiyil serththaarae vasanaththaal kaappaarae   7.   meenndum varuvaarae alaiththuch selvaarae

PowerPoint Presentation Slides for the song Nalla Samaariyan Iyaesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nalla Samaariyan Iyaesu – நல்ல சமாரியன் இயேசு PPT
Nalla Samaariyan Iyaesu PPT

நல்ல சமாரியன் இயேசுஎன்னைத் தேடி வந்தாரே என்னைக் கண்டாரேஅணைத்துக் கொண்டாரே அருகில் வந்தாரேமனது உருகினாரே இரசத்தை வார்த்தாரேஇரட்சிப்பைத் தந்தாரே எண்ணெய் வார்த்தாரேஅபிஷேகம் செய்தாரே காயம் கட்டினாரேதோள்மேல் தமிழ்