ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்
உம்மையே நான் தேடனுமே
உந்தன் அன்புக்காகவே
என் உள்ளம் ஏங்குதே
உம்மையே நான் வாஞ்சிக்கிறேன்
இயேசுவே இயேசுவே
உம்மை நான் நேசிக்கிறேன்
கவலையும் கண்ணீரும் நீர் மாற்றினீர்
மனபாரமும் வேதனையும் நீர் மாற்றினீர்
உம்மை போல யாருமில்லை
எனக்காகவே ஜீவனை நீர் தந்தீரே
என் சாபங்களை சிலுவையில் நீர் சுமந்தீரே
உம்மை போல யாருமில்லை
ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்-Ovvaru Nalilum Ovvaru Nimidamum Lyrics in English
Ovvoru naalilum ovvoru nimidamum
Ummaiyae naan thaedanumae
Unthan anpukkaakavae
En ullam aenguthae
Ummaiyae naan vaanjikkiraேn
Yesuvae Yesuvae
Ummai naan naesikkiraேn
Kavalaiyum kannnneerum neer maattineer
Manapaaramum vaethanaiyum neer maattineer
Ummai pola yaarumillai
Enakkaakavae jeevanai neer thantheerae
En saapangalai siluvaiyil neer sumantheerae
Ummai pola yaarumillai
PowerPoint Presentation Slides for the song ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்-Ovvaru Nalilum Ovvaru Nimidamum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nalilum Ovvaru Nimidamum – ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்-Ovvaru PPT
Nalilum Ovvaru Nimidamum PPT

