Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nal Meetparae Innerathil - நல் மீட்பரே இந்நேரத்தில்

1. நல் மீட்பரே இந்நேரத்தில்
வந்தாசீர்வாதம் கூறுமேன்
உம் வார்த்தை கேட்டோர் மனதில்
பேரன்பின் அனல் மூட்டுமேன்
வாழ்நாளிலும் சாங்காலத்தும்
ஆ இயேசுவே, பிரகாசியும்.

2. இன்றெங்கள் செய்கை யாவையும்
தயாபரா, நீர் நோக்கினீர்
எல்லாரின் பாவம் தவறும்
மா அற்பச் சீரும் அறிந்தீர்
வாழ்நாளிலும் சாங்காலத்தும்
ஆ இயேசுவே பிரகாசியும்.

3. எப்பாவத் தீங்கிலிருந்தும்
விமோசனத்தைத் தாருமேன்
உள்ளான சமாதானமும்
சுத்தாங்கமும் உண்டாக்குமேன்
வாழ்நாளிலும் சாங்காலத்தும்
ஆ இயேசுவே, பிரகாசியும்.

4. சந்தோஷம் பயபக்தியும்
நீர் நிறைவாக ஈயுமேன்
உமக்கொப்பாக ஆசிக்கும்
தூய்மையாம் உள்ளம் தாருமேன்
வாழ்நாளிலும் சாங்காலத்தும்
ஆ இயேசுவே, பிரகாசியும்

5. தரித்திரம் துன்பும் பாவத்தால்
இக்கட்டடைந்த யாரையும்
கண்ணோக்கும் மா கிருபையால்
நீர் மீட்பர், நீர் சமஸ்தமும்
வாழ்நாளிலும் சாங்காலத்தும்
ஆ இயேசுவே, பிரகாசியும்.

Nal Meetparae Innerathil – நல் மீட்பரே இந்நேரத்தில் Lyrics in English

1. Nal meetparae innaeraththil vanthaaseervaatham kooraுmaen um vaarththai kaettaோr manathil paeranpin anal moottumaen vaalnaalilum saangaalaththum aa Yesuvae, pirakaasiyum. 2. Intengal seykai yaavaiyum thayaaparaa, neer Nnokkineer ellaarin paavam thavaraுm maa arpach seerum arintheer vaalnaalilum saangaalaththum aa Yesuvae pirakaasiyum. 3. Eppaavath theengilirunthum vimosanaththaith thaarumaen ullaana samaathaanamum suththaangamum unndaakkumaen vaalnaalilum saangaalaththum aa Yesuvae, pirakaasiyum. 4. Santhosham payapakthiyum neer niraivaaka eeyumaen umakkoppaaka aasikkum thooymaiyaam ullam thaarumaen vaalnaalilum saangaalaththum aa Yesuvae, pirakaasiyum 5. Thariththiram thunpum paavaththaal ikkattataintha yaaraiyum kannnnokkum maa kirupaiyaal neer meetpar, neer samasthamum vaalnaalilum saangaalaththum aa Yesuvae, pirakaasiyum.

PowerPoint Presentation Slides for the song Nal Meetparae Innerathil – நல் மீட்பரே இந்நேரத்தில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nal Meetparae Innerathil – நல் மீட்பரே இந்நேரத்தில் PPT
Nal Meetparae Innerathil PPT

வாழ்நாளிலும் சாங்காலத்தும் இயேசுவே பிரகாசியும் நீர் மா தாருமேன் நல் மீட்பரே இந்நேரத்தில் வந்தாசீர்வாதம் கூறுமேன் உம் வார்த்தை கேட்டோர் மனதில் பேரன்பின் அனல் தமிழ்