நாதா நீர் என் தகப்பன்
தேவா நான் உம் பிள்ளை – 2
இந்த உறவினை யாராலும் பிரிக்க முடியுமா – 2
உம்மை காணாமல் தூரத்திலே நான் இருந்தேன்
அலைந்து திரிந்து என்னை தேடி வந்தீரே – 2
உந்தன் அன்பால் என்னை கவர்ந்து கொண்டீர் – 2
உந்தன் மார்போடு சேர்த்து கொண்டீரே. – நாதா
உந்தன் மேன்மைகள் அறியாமல் புரியாமல்
உலக வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்தேனே – 2
எந்தன் மகனே என்று அழைத்தீரே – 2
எந்தன் வாழ்வையும் மாற்றிவிட்டீரே
Nadha Neer En Thagappan – நாதா நீர் என் தகப்பன் Lyrics in English
Naathaa neer en thakappan thaevaa naan um pillai – 2 intha uravinai yaaraalum pirikka mutiyumaa – 2 ummai kaannaamal thooraththilae naan irunthaen alainthu thirinthu ennai thaeti vantheerae – 2 unthan anpaal ennai kavarnthu konnteer – 2 unthan maarpodu serththu konnteerae. – naathaa unthan maenmaikal ariyaamal puriyaamal ulaka vaalkkaiyai naan vaalnthu vanthaenae – 2 enthan makanae entu alaiththeerae – 2 enthan vaalvaiyum maattivittirae
PowerPoint Presentation Slides for the song Nadha Neer En Thagappan – நாதா நீர் என் தகப்பன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nadha Neer En Thagappan – நாதா நீர் என் தகப்பன் PPT
Nadha Neer En Thagappan PPT

