Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nadanamadi Sthotharipaen - நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
நாதா நான் உம்மைத் துதிப்பேன்
கைத்தாள ஓசையுடன்
கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன்

அல்லேலூயா

1. காண்பவரே காப்பவரே
கருணை உள்ளவரே
காலமெல்லாம் வழி நடத்தும்
கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா

2. வல்லவரே நல்லவரே
கிருபை உள்ளவரே
வரங்களெல்லாம் தருபவரே
வாழ்வது உமக்காக – ஐயா

3. ஆண்டவரே உம்மைப்
பிரிந்து யாரிடத்தில் போவோம்
வாழ்வு தரும் வசனமெல்லாம்
உம்மிடம் தான் உண்டு – ஐயா

4. அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே
அண்டி வந்தோம் ஆறுதலே
அடைக்கலமானவரே

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் – Nadanamadi Sthotharipaen Lyrics in English

Nadanamaati sthoththarippaen naathaa naan ummaith thuthippaen kaiththaala osaiyudan karththaa naan ummaith thuthippaen Alleluya 1. Kaannpavarae kaappavarae karunnai ullavarae kaalamellaam vali nadaththum kanmalaiyae Sthoththiram – aiyaa 2. Vallavarae nallavarae kirupai ullavarae varangalellaam tharupavarae vaalvathu umakkaaka – aiyaa 3. Aanndavarae ummaip pirinthu yaaridaththil povom vaalvu tharum vasanamellaam ummidam thaan unndu – aiyaa 4. Arputhamae athisayamae aalosanaik karththarae annti vanthom aaraுthalae ataikkalamaanavarae

PowerPoint Presentation Slides for the song நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் – Nadanamadi Sthotharipaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nadanamadi Sthotharipaen – நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் PPT
Nadanamadi Sthotharipaen PPT

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் – Nadanamadi Sthotharipaen Song Meaning

I will dance and give thanks
Nathan I will praise you
With a cymbal sound
Lord I will praise you

Hallelujah

1. The Seer is the Keeper
Merciful One
Time always guides
Ganmalaye Stothram – Sir

2. The mighty is the good
Gracious One
You are the giver of all boons
Living for You – Sir

3. You, Lord
To whom shall we separate?
All the verses that give life
You have only – sir

4. A miracle is a miracle
Lord of counsel
We have come and comfort you
Refuge

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஐயா உம்மைத் துதிப்பேன் உள்ளவரே நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் நாதா கைத்தாள ஓசையுடன் கர்த்தா அல்லேலூயா காண்பவரே காப்பவரே கருணை காலமெல்லாம் வழி நடத்தும் கன்மலையே ஸ்தோத்திரம் தமிழ்