Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nadakka Solli Thaarum - நடக்கச் சொல்லித் தாரும்

நடக்கச் சொல்லித் தாரும்
இயேசுவே இயேசுவே [2]

1.தனித்துச் செல்ல முடியவில்லை
தவித்து நிற்கும் பாவி நான்
தத்தளித்து அழுகின்றேன்
அனைத்துக் கொள்ளும் இயேசுவே

2. இருள் நிறைந்த உலகமிதில்
துன்பம் என்னை நெருக்குதே
அருள் நிறைந்த ஒளியாகி
அன்பு கொண்ட தெய்வமே

3. அடம் பிடித்து விலகிடுவேன்
கருணையோடு மன்னியும்
கரம் பிடித்து உம்முடனே
அழைத்துச் செல்லும் இயேசுவே

Nadakka Solli Thaarum – நடக்கச் சொல்லித் தாரும் Lyrics in English

Nadakkach sollith thaarum Yesuvae Yesuvae [2] 1.thaniththuch sella mutiyavillai thaviththu nirkum paavi naan thaththaliththu alukinten anaiththuk kollum Yesuvae 2. Irul niraintha ulakamithil thunpam ennai nerukkuthae arul niraintha oliyaaki anpu konnda theyvamae 3. Adam pitiththu vilakiduvaen karunnaiyodu manniyum karam pitiththu ummudanae alaiththuch sellum Yesuvae

PowerPoint Presentation Slides for the song Nadakka Solli Thaarum – நடக்கச் சொல்லித் தாரும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nadakka Solli Thaarum – நடக்கச் சொல்லித் தாரும் PPT
Nadakka Solli Thaarum PPT

இயேசுவே நிறைந்த பிடித்து நடக்கச் சொல்லித் தாரும் தனித்துச் செல்ல முடியவில்லை தவித்து நிற்கும் பாவி தத்தளித்து அழுகின்றேன் அனைத்துக் கொள்ளும் இருள் உலகமிதில் துன்பம் தமிழ்