Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nadakailanum Umami - எதுவும் நடக்கலைனாலும் உம்மை-Yethuvum

எதுவும் நடக்கலைனாலும் உம்மை
துதித்துக்கொண்டிருப்பேன் -2
இதுவரை எதுவும் நடக்கலைனாலும்
துதித்து பார் எல்லாம் இன்று நாடாகும் -2

துதியின் மத்தியில் வசம் செய்திடும்
தூயது தூயவரே ஸ்தோத்திரம் – 2

1.பவுலும் சீலாவும் சிறைச்சாலையில்
இருந்த பொது ஒன்னும் நடக்கல -2
அனல் துதிக்க ஆரம்பிச்ச பின்பு
சிறைச்சாலை அதிர்ந்தது அன்று -2

2.சிங்ககேபியில் இருந்த தானியேல்
சும்மா இருக்கும் பொது ஒன்னு நடக்கல – 2
அனல் துதிக்க ஆரம்பிச்ச பின்பு
சிங்க சும்மா நினைத்து அங்கு -2

எதுவும் நடக்கலைனாலும் உம்மை-Yethuvum Nadakailanum Umami Lyrics in English

Ethuvum nadakkalainaalum ummai thuthiththukkonntiruppaen -2 ithuvarai ethuvum nadakkalainaalum thuthiththu paar ellaam intu naadaakum -2 thuthiyin maththiyil vasam seythidum thooyathu thooyavarae Sthoththiram – 2 1.pavulum seelaavum siraichchaாlaiyil iruntha pothu onnum nadakkala -2 anal thuthikka aarampichcha pinpu siraichchaாlai athirnthathu antu -2 2.singakaepiyil iruntha thaaniyael summaa irukkum pothu onnu nadakkala – 2 anal thuthikka aarampichcha pinpu singa summaa ninaiththu angu -2

PowerPoint Presentation Slides for the song எதுவும் நடக்கலைனாலும் உம்மை-Yethuvum Nadakailanum Umami

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nadakailanum Umami – எதுவும் நடக்கலைனாலும் உம்மை-Yethuvum PPT
Nadakailanum Umami PPT

எதுவும் நடக்கலைனாலும் பொது நடக்கல அனல் துதிக்க ஆரம்பிச்ச பின்பு சும்மா உம்மை துதித்துக்கொண்டிருப்பேன் இதுவரை துதித்து பார் இன்று நாடாகும் துதியின் மத்தியில் வசம் தமிழ்