🏠  Lyrics  Chords  Bible 

Naatiley PPT - யூதேய நாட்டிலே-YUDHEYA

யூதேய நாட்டிலே
பெத்லகேம் ஊரிலே
மரி அன்னை மடியிலே
பாலன் இயேசு பிறந்தாரே
சத்திரத்தில் இடமில்லை
சின்ன இயேசு பாலனை
துணிகளில் சுற்றியே
முன்னணையில் கிடத்தினர்


யூதேய நாட்டிலே-Yudheya Naatiley PowerPoint



Naatiley - யூதேய நாட்டிலே-YUDHEYA Lyrics

Naatiley PPT

Download யூதேய நாட்டிலே-Yudheya Naatiley Tamil PPT