Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naanum En Veettaarum - நானும் என் வீட்டாருமோவென்றால்

நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா – 2
1. கர்த்தரையே சேவிப்பது ஆகாததென்று கண்டால்
யாரை நீ சேவிப்பாய் என்பதை இன்றே நீ தீர்மானம் செய்வாய்
2. நம் பாதையில் காப்பாற்றியே கர்த்தர் நடத்தினாரே
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு நன்றியாய் சேவிப்பாயா
3. நன்மையான ஈவுகளை தேவாதி தேவன் தந்தார்
கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு சாட்சியாய் ஜீவிப்பாயா

Naanum En Veettaarum – நானும் என் வீட்டாருமோவென்றால் Lyrics in English

Naanum en veettarumovental karththaraiyae sevippom neeyum sevippaayaa – 2 1. Karththaraiyae sevippathu aakaathathentu kanndaal yaarai nee sevippaay enpathai inte nee theermaanam seyvaay 2. Nam paathaiyil kaappaattiyae Karththar nadaththinaarae Karththar thantha aaseer yaavum kanndu nantiyaay sevippaayaa 3. Nanmaiyaana eevukalai thaevaathi Dhevan thanthaar geelpatinthae avar saththam kaettu saatchiyaay jeevippaayaa

PowerPoint Presentation Slides for the song Naanum En Veettaarum – நானும் என் வீட்டாருமோவென்றால்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naanum En Veettaarum – நானும் என் வீட்டாருமோவென்றால் PPT
Naanum En Veettaarum PPT

கர்த்தரையே சேவிப்பாயா கர்த்தர் நானும் வீட்டாருமோவென்றால் சேவிப்போம் நீயும் சேவிப்பது ஆகாததென்று கண்டால் யாரை சேவிப்பாய் இன்றே தீர்மானம் செய்வாய் நம் பாதையில் காப்பாற்றியே நடத்தினாரே தமிழ்