Naan yen endru enni – நான் ஏன் என்று என்னி
ORUPODHUM VILAGAMAL | JOSEPH V SATHYAN
நான் ஏன் என்று என்னி
என்னை வெறுத்த நாட்கள்
பல இரவு கடந்து போனதே
இனி எண்ணில் என்ன நேசிக்க உண்டு
இமை கனத்து நாட்கள் போனதே
தயவாய் தேடி வந்தீர்
என்னை அன்பாய் கட்டியணைத்தீர்
ஒருபோதும் விலகாமல் காக்கும் நல்லவர்
என்னை வாழுவாமல் நடந்திடும் அன்பின் ஆண்டவர்
மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்தாலும்
உம் கிருபை என்னை விட்டு
விலகாது என்றும்
வானம் பூமி தூரம்
அதினும் உயரும் உம் திட்டம்
எனக்காய் நீர் செய்வதை
யார் தடுக்க முடியும்
Naan Yen Endru Enni – நான் ஏன் என்று என்னி Lyrics in English
Naan yen endru enni – naan aen entu enni ORUPODHUM VILAGAMAL | JOSEPH V SATHYAN naan aen entu enni ennai veraுththa naatkal pala iravu kadanthu ponathae ini ennnnil enna naesikka unndu imai kanaththu naatkal ponathae thayavaay thaeti vantheer ennai anpaay kattiyannaiththeer orupothum vilakaamal kaakkum nallavar ennai vaaluvaamal nadanthidum anpin aanndavar malaikal vilakinaalum parvatham peyarnthaalum um kirupai ennai vittu vilakaathu entum vaanam poomi thooram athinum uyarum um thittam enakkaay neer seyvathai yaar thadukka mutiyum
PowerPoint Presentation Slides for the song Naan Yen Endru Enni – நான் ஏன் என்று என்னி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Yen Endru Enni – நான் ஏன் என்று என்னி PPT
Naan Yen Endru Enni PPT

