Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Ummai Paarkathan - நான் உம்மை பார்க்கத்தான்

நான் உம்மை பார்க்கத்தான்
ஒரு வரம் வேண்டுமே
என் சுவாச காற்றை தான்
பரிசுத்தம் செய்யுமே
என் காதலை நான் உம்மில்
இன்னும் கூட்டவே
உம் அன்பினை
என் வாழ்வினில் இன்னும் ஊற்றுமே

எந்தன் நாவு உந்தன் அன்பை பாடணும்
எந்தன் கால்கள் உமது பாதையில் நடக்கணும்
எந்தன் கண்கள் இதயம் என்றும் உம்மை தேடணும்
நான் உந்தன் சித்தம் அறிந்து புரிந்து என்றும் நடக்கணும்

உந்தன் அன்பில் எந்தன் வாழ்வை மறக்கணும்
உந்தன் சித்தம் அறிந்து என்றும் நடக்கணும்
எந்தன் கவலை மறந்து என்றும் உம்மடி சாயனும்
நான் உந்தன் மார்பில் சாய்ந்து என்றும் உம்மை ரசிக்கனும்

நான் உம்மை பார்க்கத்தான் -Naan Ummai Paarkathan Lyrics in English

Naan ummai paarkkaththaan oru varam vaenndumae en suvaasa kaattaை thaan Parisuththam seyyumae en kaathalai naan ummil innum koottavae um anpinai en vaalvinil innum oottaுmae enthan naavu unthan anpai paadanum enthan kaalkal umathu paathaiyil nadakkanum enthan kannkal ithayam entum ummai thaedanum naan unthan siththam arinthu purinthu entum nadakkanum unthan anpil enthan vaalvai marakkanum unthan siththam arinthu entum nadakkanum enthan kavalai maranthu entum ummati saayanum naan unthan maarpil saaynthu entum ummai rasikkanum

PowerPoint Presentation Slides for the song நான் உம்மை பார்க்கத்தான் -Naan Ummai Paarkathan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Ummai Paarkathan – நான் உம்மை பார்க்கத்தான் PPT
Naan Ummai Paarkathan PPT

எந்தன் உந்தன் உம்மை நடக்கணும் சித்தம் அறிந்து பார்க்கத்தான் வரம் வேண்டுமே சுவாச காற்றை பரிசுத்தம் செய்யுமே காதலை உம்மில் கூட்டவே உம் அன்பினை வாழ்வினில் தமிழ்