ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசிவரை
ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுவார்
நீர் என்னை நேசித்தீரே
உந்தன் உயிரைப் பார்க்கிலும்
ஆராதிப்பேன் உம்மை நான்
உன்மை மனதுடன்
நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரை பார்க்கிலும்
ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன்
1. என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனே
என்னை நேசித்த நேசத்தின் ஆழமதின்
பெருங்கிருபை நினைக்கும்போது
என்ன பதில் செய்வனோ (2)
இரட்சிப்பின் பாத்திரத்தை
உயர்த்துவேன் நன்றியோடு (2) – ஒவ்வொரு
2. பெத்த என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில்
என் உயிர் கொடுத்து நான் நேசித்தோர் வெருக்கையிலே
நீ என்னுடையவன் என்று சொல்லி
அழைத்தீர் என் செல்ல பெயரை (2)
வளர்த்தி இவ்வளவாக
உம் நாம மகிமைக்காக (2)
3. இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை
பனியை விட வெண்மையாய் மாற்றினீரே
சொந்த இரத்தம் நல்கினீர்
மகிமையை பலியாக்கினீர் (2)
நான் இரட்சிப்படைவதற்கு
பாவம் சுமந்து தீர்த்திர் (2) ஒவ்வொரு
Naan Ummai Nesikkiren Lyrics in English
Ovvoru naatkalilum piriyaamal kataisivarai ovvoru nimidamum kirupaiyaal nadaththiduvaar neer ennai naesiththeerae unthan uyiraip paarkkilum aaraathippaen ummai naan unmai manathudan naan ummai naesikkiraேn enthan uyirai paarkkilum aaraathippaen ummai naan unnmai manathudan 1. Ennai naesikkum naesaththin thaevanae ennai naesiththa naesaththin aalamathin perungirupai ninaikkumpothu enna pathil seyvano (2) iratchippin paaththiraththai uyarththuvaen nantiyodu (2) – ovvoru 2. Peththa en thaayum nannparkal thallukaiyil en uyir koduththu naan naesiththor verukkaiyilae nee ennutaiyavan entu solli alaiththeer en sella peyarai (2) valarththi ivvalavaaka um naama makimaikkaaka (2) 3. Iraththaamparam polulla paavangalai paniyai vida vennmaiyaay maattineerae sontha iraththam nalkineer makimaiyai paliyaakkineer (2) naan iratchippataivatharku paavam sumanthu theerththir (2) ovvoru
PowerPoint Presentation Slides for the song Naan Ummai Nesikkiren
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Ummai Nesikkiren – ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசிவரை PPT
Naan Ummai Nesikkiren PPT
Naan Ummai Nesikkiren Song Meaning
Every day without parting until the end
He will treat every minute with grace
You love me
Than your life
I worship you
Sincerely
i love u
Regardless of anyone's life
I worship you
Sincerely
1. God of love who loves me
The depth of love that loved me
When you think of grace
What to answer (2)
The role of salvation
I will lift up with thanksgiving (2) – each
2. When Beth and my mother and friends push
The ones I loved who gave my life are in hatred
Saying that you are mine
You Called My Sweet Name (2)
Cultivated so much
For Your Name's Glory (2)
3. Sins like Rattambaram
You made me whiter than snow
Donate your own blood
Sacrifice Glory (2)
For me to be saved
(2) Each of the sin-bearing and resolved
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஒவ்வொரு உம்மை என்னை மனதுடன் நேசத்தின் நாட்களிலும் பிரியாமல் கடைசிவரை ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுவார் நீர் நேசித்தீரேஉந்தன் உயிரைப் பார்க்கிலும்ஆராதிப்பேன் நான்உன்மை நேசிக்கிறேன் எந்தன் உயிரை பார்க்கிலும் ஆராதிப்பேன் தமிழ்
