நான் உம்மை மறந்தாலும் – நீர்
என்னை மறப்பதில்லை
என் நேசர் இயேசுவே நீர்
எனக்கு போதுமே
1. தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லை
தந்தை வெறுத்தாலும் நீர் என்னை விடுவதில்லை
உம் உள்ளங்கையிலே என்னை வரைந்து வைத்தீரே
உம்மை என்றுமே நான் பாடி போற்றுவேன் — நான்
2. பாவ சேற்றினில் வீழ்ந்து கிடந்தேனே
தூக்கி எடுத்து உம் மார்பில் அணைத்தீரே
வேத வசனமே என் பாதைக்கு தீபமே
முடிவு பரியந்தம் வழி நடத்துமே — நான்
3. உலகம் வெறுக்கலாம் உதறித் தள்ளலாம்
உன்னதர் நிழலிலே நான் சாய்ந்து உறங்குவேன்
உந்தன் கிருபையே எனக்கு போதுமே
என்னை என்றுமே நடத்திச் செல்லவே — நான்
Naan Ummai Maranthaalum Lyrics in English
Naan ummai maranthaalum – neer ennai marappathillai en naesar Yesuvae neer enakku pothumae 1. Thaay maranthaalum neer marappathillai thanthai veraுththaalum neer ennai viduvathillai um ullangaiyilae ennai varainthu vaiththeerae ummai entumae naan paati pottaுvaen — naan 2. Paava settinil veelnthu kidanthaenae thookki eduththu um maarpil annaiththeerae vaetha vasanamae en paathaikku theepamae mutivu pariyantham vali nadaththumae — naan 3. Ulakam veraுkkalaam utharith thallalaam unnathar nilalilae naan saaynthu uranguvaen unthan kirupaiyae enakku pothumae ennai entumae nadaththich sellavae — naan
PowerPoint Presentation Slides for the song Naan Ummai Maranthaalum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Ummai Maranthaalum – நான் உம்மை மறந்தாலும் நீர் PPT
Naan Ummai Maranthaalum PPT
Naan Ummai Maranthaalum Song Meaning
Even if I forget you – you
Don't forget me
You are my beloved Jesus
enough for me
1. Mother forgets but water never forgets
Even if my father hates you, you will not leave me
You drew me in the palm of your hand
I will praise you forever — I
2. Fallen in the mire of sin
Pick it up and hug it to your chest
The Vedic verse is the lamp for my path
The end will lead the way — I
3. The world can hate and reject
I will recline and sleep in your shadow
Your grace is enough for me
To carry me forever — me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர் என்னை உம்மை மறந்தாலும் மறப்பதில்லை போதுமே உம் என்றுமே நேசர் இயேசுவே தாய் தந்தை வெறுத்தாலும் விடுவதில்லை உள்ளங்கையிலே வரைந்து வைத்தீரே பாடி தமிழ்
