நான் சுகமானேன் (2)
புண்ணியரின் காயங்களால் – நான்
ஆ… அல்லேலூயா (2) – அல்லேலூயா ஆனந்தமே
ஆ… அல்லேலூயா (2) – அல்லேலூயா ஆரோக்கியமே
1. பிள்ளையின் அப்பம் (2)
பிள்ளையான எனக்கல்லோ — ஆ… அல்லேலூயா
2. என் நோய்கள் தீர்த்தார் (2)
சாபமான சிலுவையில் — ஆ… அல்லேலூயா
3. நான் ஏன் சுமப்பேன் (2)
எந்தன் இயேசு சுமந்த பின் — ஆ… அல்லேலூயா
4. யேகோவா தேவன் (2)
எந்தன் நல்ல பரிகாரி — ஆ… அல்லேலூயா
5. பரிபூரண ஜீவன் (2)
பரனீந்த ஜீவனிது — ஆ… அல்லேலூயா
6. இயேசுவின் இரத்தம் (2)
பிணி போக்கும் நல் மருந்து — ஆ… அல்லேலூயா
7. பலவீனன் அல்ல (2)
பலவான் நான் தேவன் சொன்னார் — ஆ… அல்லேலூயா
8. ஆயத்தமானேன் (2)
இயேசு ராஜன் வருகைக்கு — ஆ… அல்லேலூயா
Naan Sukamaanaen Lyrics in English
Naan sukamaanaen (2)
Punnnniyarin kaayangalaal – naan
Aa… Alleluya (2) – Alleluya aananthamae
Aa… Alleluya (2) – Alleluya aarokkiyamae
1. Pillaiyin appam (2)
Pillaiyaana enakkallo — aa… Alleluya
2. En Nnoykal theerththaar (2)
Saapamaana siluvaiyil — aa… Alleluya
3. Naan aen sumappaen (2)
Enthan Yesu sumantha pin — aa… Alleluya
4. Yaekovaa Dhevan (2)
Enthan nalla parikaari — aa… Alleluya
5. Paripoorana jeevan (2)
Paraneentha jeevanithu — aa… Alleluya
6. Yesuvin iraththam (2)
Pinni pokkum nal marunthu — aa… Alleluya
7. Palaveenan alla (2)
Palavaan naan Dhevan sonnaar — aa… Alleluya
8. Aayaththamaanaen (2)
Yesu raajan varukaikku — aa… Alleluya
PowerPoint Presentation Slides for the song Naan Sukamaanaen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Sukamaanaen – நான் சுகமானேன் PPT
Naan Sukamaanaen PPT

