Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan saevikum devan yesu - நான் சேவிக்கும் தேவன் இயேசு

நான் சேவிக்கும் தேவன் இயேசு
நான் ஆராதிக்கும் தேவன் இயேசு
அவரே என்னை ஆட்கொண்டவர்
அவரே என்னை ஆதரிப்பவர்
அவர் தான் என்னை மீட்டுக் கொண்டவர்
அவர் தான் என்னை ஆசீர்வதிப்பவர்

என் மேல் அன்பு கூர்ந்து
கிருபையாய் இரட்சித்தார்
இமைப்பொழுதும் கைவிடாமல்
கிருபையாய் நடத்தினார்
அன்பின் தெய்வமே
என் துதியே நீர்தானையா
அன்பின் இயேசுவே
என் ஜீவனே நீர்தானையா

எத்தனை போராட்டங்கள்
சத்துருவின் சூழ்ச்சிகள்
என்றும் மேற்க்கொள்ளாமல்
அரணாய் காத்திட்டீர்
அன்பின் தெய்வமே
என் அடைக்கலம் நீர்தானையா
அன்பின் இயேசுவே
என் நம்பிக்கை நீர்தானையா

உம் மேல் அன்பு வைத்து
உமக்காய் வாழ்ந்திட
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உம்மில் நிலைத்திட
அன்பின் தெய்வமே
உம் பெலனை தாருமே
அன்பின் இயேசுவே
உம் கிருபை தாருமே

Naan Saevikum Devan Yesu Lyrics in English

naan sevikkum thaevan Yesu
naan aaraathikkum thaevan Yesu
avarae ennai aatkonndavar
avarae ennai aatharippavar
avar thaan ennai meettuk konndavar
avar thaan ennai aaseervathippavar

en mael anpu koornthu
kirupaiyaay iratchiththaar
imaippoluthum kaividaamal
kirupaiyaay nadaththinaar
anpin theyvamae
en thuthiyae neerthaanaiyaa
anpin Yesuvae
en jeevanae neerthaanaiyaa

eththanai poraattangal
saththuruvin soolchchikal
entum maerkkollaamal
arannaay kaaththittir
anpin theyvamae
en ataikkalam neerthaanaiyaa
anpin Yesuvae
en nampikkai neerthaanaiyaa

um mael anpu vaiththu
umakkaay vaalnthida
jeevanulla naatkalellaam
ummil nilaiththida
anpin theyvamae
um pelanai thaarumae
anpin Yesuvae
um kirupai thaarumae

PowerPoint Presentation Slides for the song Naan Saevikum Devan Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan saevikum devan yesu – நான் சேவிக்கும் தேவன் இயேசு PPT
Naan saevikum devan yesu PPT

அன்பின் என்னை நீர்தானையா தெய்வமே இயேசுவே உம் தேவன் இயேசு அவரே அன்பு கிருபையாய் தாருமே சேவிக்கும் ஆராதிக்கும் ஆட்கொண்டவர் ஆதரிப்பவர் மீட்டுக் கொண்டவர் ஆசீர்வதிப்பவர் தமிழ்