Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Payappatum Naalinilae - நான் பயப்படும் நாளினிலே

நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்
 
 
1.   உங்களில் இருப்பவர் பெரியவரே
பரிசுத்தமானவரே
அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
நித்திய காலமெல்லாம் நம்மையே
 
 
2.   நம்மைக் காப்பவர் அயர்வதில்லை
உறங்குவதும் இல்லை
அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
என் கூப்பிடுதல் அவர் செவியினிலே

Naan Payappatum Naalinilae Lyrics in English

Naan payappadum naalinilae karththarai nampiduvaen en kottaைyum aranumaayirukka naan ataikkalam pukunthiduvaen     1.   ungalil iruppavar periyavarae Parisuththamaanavarae avar kaaththiduvaar entum nadaththiduvaar niththiya kaalamellaam nammaiyae     2.   nammaik kaappavar ayarvathillai uranguvathum illai avar aalayaththil naan apayamittaேn en kooppiduthal avar seviyinilae

PowerPoint Presentation Slides for the song Naan Payappatum Naalinilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Payappatum Naalinilae – நான் பயப்படும் நாளினிலே PPT
Naan Payappatum Naalinilae PPT

பயப்படும் நாளினிலேகர்த்தரை நம்பிடுவேன்என் கோட்டையும் அரணுமாயிருக்கநான் அடைக்கலம் புகுந்திடுவேன் உங்களில் இருப்பவர் பெரியவரேபரிசுத்தமானவரேஅவர் காத்திடுவார் நடத்திடுவார்நித்திய காலமெல்லாம் நம்மையே நம்மைக் காப்பவர் அயர்வதில்லைஉறங்குவதும் இல்லைஅவர் ஆலயத்தில் தமிழ்