Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Paavi Thaan - நான் பாவி தான் ஆனாலும் நீர்

1. நான் பாவி தான் ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்
வா என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

2. நான் பாவி தான் என் நெஞ்சிலே
கறைபிடித்திருக்குதே
என் கறை நீங்க இப்போதே
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

3. நான் பாவி தான் – பயத்தினால்
அலைந்து பாவப்பாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

4. நான் பாவி தான் – மெய்யாயினும்
சீர் நேர்மை செல்வம் மோட்சமும்
உம்மாலே பெற்று வாழவும்
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

5. நான் பாவி தான் இரங்குவீர்
அணைத்துக் காத்து இரட்சிப்பீர்
அருளாம் செல்வம் அளிப்பீர்
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

6. நான் பாவி தான் – அன்பாக நீர்
நீங்காத் தடைகள் நீக்கினீர்
உமக்குச் சொந்தம் ஆக்கினீர்
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

Naan Paavi Thaan Lyrics in English

1. Naan paavi thaan aanaalum neer maasatta iraththam sinthineer vaa entu ennai alaiththeer en meetparae vanthaen – vanthaen 2. Naan paavi thaan en nenjilae karaipitiththirukkuthae en karai neenga ippothae en meetparae vanthaen – vanthaen 3. Naan paavi thaan – payaththinaal alainthu paavappaaraththaal amilnthu maanndu povathaal en meetparae vanthaen – vanthaen 4. Naan paavi thaan – meyyaayinum seer naermai selvam motchamum ummaalae pettaு vaalavum en meetparae vanthaen – vanthaen 5. Naan paavi thaan iranguveer annaiththuk kaaththu iratchippeer arulaam selvam alippeer en meetparae vanthaen – vanthaen 6. Naan paavi thaan – anpaaka neer neengaath thataikal neekkineer umakkuch sontham aakkineer en meetparae vanthaen – vanthaen

PowerPoint Presentation Slides for the song Naan Paavi Thaan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Paavi Thaan – நான் பாவி தான் ஆனாலும் நீர் PPT
Naan Paavi Thaan PPT

வந்தேன் பாவி மீட்பரே செல்வம் ஆனாலும் நீர்மாசற்ற இரத்தம் சிந்தினீர்வா என்னை அழைத்தீர்என் நெஞ்சிலேகறைபிடித்திருக்குதேஎன் கறை நீங்க இப்போதேஎன் பயத்தினால்அலைந்து பாவப்பாரத்தால்அமிழ்ந்து மாண்டு போவதால்என் தமிழ்