Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Paadi Makizhum - நான் பாடி மகிழும் நேரம்

நான் பாடி மகிழும் நேரம்
ஆராதனை நேரம்
நான் பலி செலுத்தும்
நேரம் ஆராதனை நேரம்

இது ஆராதனை நேரம்
துதி ஆராதனை நேரம்

முழு உள்ளத்தோடு அன்புக்கூரும் நேரம்
ஆராதனை நேரம்
முழு பெலத்தோடு கூப்பிடும் நேரம்
ஆராதனை நேரம்

நம் சரீரத்தை ஜீவபலியாக கொடுக்கும்
ஆராதனை நேரம்
நல் கனிகள் கொடுத்து துதிக்கின்ற நேரம்
ஆராதனை நேரம்

நம் உடமையை கொடுத்து
மகிழ்கின்ற நேரம் ஆராதனை நேரம்
நாம் ஒருமனதோடு கூடிடும் நேரம்
ஆராதனை நேரம்

Naan paadi makizhum Lyrics in English

Naan paati makilum naeram aaraathanai naeram naan pali seluththum naeram aaraathanai naeram ithu aaraathanai naeram thuthi aaraathanai naeram mulu ullaththodu anpukkoorum naeram aaraathanai naeram mulu pelaththodu kooppidum naeram aaraathanai naeram nam sareeraththai jeevapaliyaaka kodukkum aaraathanai naeram nal kanikal koduththu thuthikkinta naeram aaraathanai naeram nam udamaiyai koduththu makilkinta naeram aaraathanai naeram naam orumanathodu koodidum naeram aaraathanai naeram

PowerPoint Presentation Slides for the song Naan paadi makizhum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Paadi Makizhum – நான் பாடி மகிழும் நேரம் PPT
Naan Paadi Makizhum PPT

நேரம் ஆராதனை முழு நம் கொடுத்து பாடி மகிழும் பலி செலுத்தும் துதி உள்ளத்தோடு அன்புக்கூரும் பெலத்தோடு கூப்பிடும் சரீரத்தை ஜீவபலியாக கொடுக்கும் நல் கனிகள் தமிழ்