நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதுமில்லை
என்றுறை செய்தேனன்றோ
கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும்
உன்னை காத்திடும் பெலவானன்றோ
விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ
பயம் வேண்டாம் உன் அருகில் நான்
என்றுறை செய்தவரை ஆராதிப்போம்
ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும்
Naan Orupothum Unnai – நான் ஒருபோதும் உன்னை PowerPoint
Naan Orupothum Unnai - நான் ஒருபோதும் உன்னை Lyrics
Naan Orupothum Unnai PPT
Download Naan Orupothum Unnai – நான் ஒருபோதும் உன்னை Tamil PPT