🏠  Lyrics  Chords  Bible 

Naan Orupothum Unnai Kaividuvathumillai PPT - நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதுமில்லை

நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதுமில்லை
என்றுறை செய்தேனன்றோ
கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும்
உன்னை காத்திடும் பெலவானன்றோ
விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ
பயம் வேண்டாம் உன் அருகில் நான்
என்றுறை செய்தவரை ஆராதிப்போம்
ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும்


Naan Orupothum Unnai Kaividuvathumillai PowerPoint



Naan Orupothum Unnai Kaividuvathumillai - நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதுமில்லை Lyrics

Naan Orupothum Unnai Kaividuvathumillai PPT

Download Naan Orupothum Unnai Kaividuvathumillai Tamil PPT