Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Ontrumillai - நான் ஒன்றுமில்லை

நான் ஒன்றுமில்லை
எனக்குள் ஒன்றுமில்லை
நான் வெறுமையான பாத்திரமய்யா -2

என்னை நிரப்பிடும் உந்தன் ஆவியால்
என்னை நிரப்பிடும் உந்தன் தியானத்தால்
என்னை நிரப்பிடும் புது எண்ணையால்
என்னை நிரப்பிடும் புது பெலத்தால்

நான் வெறுமையான பாத்திரமய்யா
எனக்குள் ஒன்றுமே இல்லை ஐயா

என்னை நிரப்பிடும் உந்தன் வரத்தினால்
என்னை நிரப்பிடும் உந்தன் வல்லமையால்
என்னை நிரப்பிடும் உந்தன் கிருபையால்
என்னை நிரப்பிடும் உந்தன் கருணையால்

நான் வெறுமையான பாத்திரமய்யா
எனக்குள் ஒன்றுமே இல்லை ஐயா

என்னை நிரப்பிடும் உந்தன் அன்பினால்
என்னை நிரப்பிடும் உந்தன் ஆசியால்
என்னை நிரப்பிடும் உந்தன் மகிழ்ச்சியால்
என்னை நிரப்பிடும் உந்தன் மகிமையால்

நான் வெறுமையான பாத்திரமய்யா
எனக்குள் ஒன்றுமே இல்லை ஐயா

நான் ஒன்றுமில்லை – Naan Ontrumillai Lyrics in English

Naan ontumillai enakkul ontumillai naan veraுmaiyaana paaththiramayyaa -2 ennai nirappidum unthan aaviyaal ennai nirappidum unthan thiyaanaththaal ennai nirappidum puthu ennnnaiyaal ennai nirappidum puthu pelaththaal naan veraுmaiyaana paaththiramayyaa enakkul ontumae illai aiyaa ennai nirappidum unthan varaththinaal ennai nirappidum unthan vallamaiyaal ennai nirappidum unthan kirupaiyaal ennai nirappidum unthan karunnaiyaal naan veraுmaiyaana paaththiramayyaa enakkul ontumae illai aiyaa ennai nirappidum unthan anpinaal ennai nirappidum unthan aasiyaal ennai nirappidum unthan makilchchiyaal ennai nirappidum unthan makimaiyaal naan veraுmaiyaana paaththiramayyaa enakkul ontumae illai aiyaa

PowerPoint Presentation Slides for the song நான் ஒன்றுமில்லை – Naan Ontrumillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Ontrumillai – நான் ஒன்றுமில்லை PPT
Naan Ontrumillai PPT

என்னை நிரப்பிடும் உந்தன் எனக்குள் வெறுமையான பாத்திரமய்யா ஒன்றுமே இல்லை ஐயா ஒன்றுமில்லை புது ஆவியால் தியானத்தால் எண்ணையால் பெலத்தால் வரத்தினால் வல்லமையால் கிருபையால் கருணையால் தமிழ்