Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Nintru - திருவாசலிலே நான் நின்று உள்ளேன்-Thiruvaasalilae

திருவாசலிலே நான் நின்று உள்ளேன்
நீர் அழைத்ததினால் நான் உயிர்வாழ்கின்றேன்
என் தாயின் கர்ப்பத்தில்
நீர் தெரிந்து கொண்டதால்
நீரே எந்தன் கோட்டை

குயவன் கையில் களிமண் நானே
உகந்த பாத்திரமாக என்னை
உருமாற்றினீர் நீரே என் சாரோனின் ரோஜா
நீரே என் பெலனும் நீரே – திருவாசலில்

மலைபோல துன்பங்கள்
என்னை சூழ்ந்த போது
பனி போல ஆக்கிட வந்தவரே
நீரே என் சாரோனின் ரோஜா
நீரே என் பெலனும் நீரே- திருவாசலில்

திருவாசலிலே நான் நின்று உள்ளேன்-Thiruvaasalilae Naan Nintru Lyrics in English

Thiruvaasalilae naan nintu ullaen neer alaiththathinaal naan uyirvaalkinten en thaayin karppaththil neer therinthu konndathaal neerae enthan kottaை kuyavan kaiyil kalimann naanae ukantha paaththiramaaka ennai urumaattineer neerae en saaronin rojaa neerae en pelanum neerae – thiruvaasalil malaipola thunpangal ennai soolntha pothu pani pola aakkida vanthavarae neerae en saaronin rojaa neerae en pelanum neerae- thiruvaasalil

PowerPoint Presentation Slides for the song திருவாசலிலே நான் நின்று உள்ளேன்-Thiruvaasalilae Naan Nintru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Nintru – திருவாசலிலே நான் நின்று உள்ளேன்-Thiruvaasalilae PPT
Naan Nintru PPT

நீரே நீர் என்னை சாரோனின் ரோஜா பெலனும் திருவாசலில் திருவாசலிலே நின்று உள்ளேன் அழைத்ததினால் உயிர்வாழ்கின்றேன் தாயின் கர்ப்பத்தில் தெரிந்து கொண்டதால் எந்தன் கோட்டை குயவன் தமிழ்