Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Naanae Karththar - நான் நானே கர்த்தர்

நான் நானே கர்த்தர்
நான் நானே தேவன்
என்னாலன்றி இரட்சிப்பு இல்லை
என்னாலன்றி மீட்பும் இல்லை
பெயர் சொல்லி அழைத்தேன்
கரம் பிடித்திழுத்தேன் – நான்

1. நீ தண்ணீரைக் கடக்கும்போது – நான்
உன்னோட இருப்பேன்
நீ ஆறுகளை கடக்கும்போது அது
உன் மேல் புரளாது
அக்கினி ஜுவாலை உன்னை அழிக்காது
நீ என் பார்வைக்கு அருமையாய் இருப்பாய்

2. மா மலைகள் விலகினாலும் – அந்த
மலைகள் சாய்ந்தாலும்
இந்த பூமி மாறினாலும் – பெரும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும்
கிருபையோ உன்னை விட்டு என்றும் விலாகாது
சமாதான் உடன்படிக்கை நிலைபெயராது

3. இதோ இரட்சிக்கும் என் கரமோ அது
குறுகியே போகாது
நான் கேட்கவும் கூடாமல் செவி
மந்தமும் ஆகாது
பாவத்தை விட்டு விட்டு என்னண்டைக்கு வா வா
நானே உன் இயேசு உனக்காக மரித்தேன்

Naan Naanae Karththar Lyrics in English

Naan naanae Karththar naan naanae Dhevan ennaalanti iratchippu illai ennaalanti meetpum illai peyar solli alaiththaen karam pitiththiluththaen – naan 1. Nee thannnneeraik kadakkumpothu – naan unnoda iruppaen nee aaraுkalai kadakkumpothu athu un mael puralaathu akkini juvaalai unnai alikkaathu nee en paarvaikku arumaiyaay iruppaay 2. Maa malaikal vilakinaalum – antha malaikal saaynthaalum intha poomi maarinaalum – perum parvathangal peyarnthaalum kirupaiyo unnai vittu entum vilaakaathu samaathaan udanpatikkai nilaipeyaraathu 3. Itho iratchikkum en karamo athu kuraுkiyae pokaathu naan kaetkavum koodaamal sevi manthamum aakaathu paavaththai vittu vittu ennanntaikku vaa vaa naanae un Yesu unakkaaka mariththaen

PowerPoint Presentation Slides for the song Naan Naanae Karththar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Naanae Karththar – நான் நானே கர்த்தர் PPT
Naan Naanae Karththar PPT

Naan Naanae Karththar Song Meaning

I am the Lord
I am God
Apart from me there is no salvation
There is no salvation without me
I called him by name
I took hold of the hand - I

1. When you cross the water – i
I will be with you
It is when you cross rivers
You will not be fooled
The flame of fire will not destroy you
You are beautiful in my eyes

2. Even if the ma hills depart – that
Even if the mountains slope
Even if this earth changes – great
Even if the mountains move
Grace will never leave you
A peace treaty will not last

3. Behold my saving hand
It will not be short
I hear without hearing
There will be no dullness
Leave sin and come to me
I, your Jesus, died for you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நானே கடக்கும்போது உன்னை கர்த்தர்நான் தேவன்என்னாலன்றி இரட்சிப்பு இல்லைஎன்னாலன்றி மீட்பும் இல்லைபெயர் சொல்லி அழைத்தேன்கரம் பிடித்திழுத்தேன் தண்ணீரைக் நான்உன்னோட இருப்பேன்நீ ஆறுகளை அதுஉன் புரளாதுஅக்கினி ஜுவாலை தமிழ்