நான் ஜெயிக்க பிறந்தவன் ஆளப்பிறந்தவன்
ஆசீர்வாத வாய்க்கால்தான்
என்னைக்கொண்டு தேவன் பெரிய காரியம் செய்திடுவார்
1. கிறிஸ்துவோடு ஆளுகை செய்ய
அழைக்கப்பட்ட மனிதன் நான்
தேசத்தை ஆள்வேன் சமாதான கொடியை
உலகமெங்கும் வீசச்செய்வேன்
(நான் ஜெயிக்க…)
2. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே
ஆசீர்வதிக்கப்பட்டவன் நான்
உலகத்தை ஜெயிப்பேன் சாத்தானை மிதிப்பேன்
கர்த்தரின் சொத்துக்கு பங்காளி நான் (நான் ஜெயிக்க…)
3. எனக்கு எதிராய் பதினாயிரம் பேர்
பாளயமிறங்கி வந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்பட மாட்டேன்
இயேசுவின் நாமத்தில் ஜெயித்திடுவேன்
(நான் ஜெயிக்க…)
4. கர்த்தரின் வேதத்தில் எப்போதுமே
தியானமாக இருப்பதனால்
இலட்சம்பேருக்கு என்னை அவர்
ஆசீர்வாதமாய் மாற்றிடுவார்
(நான் ஜெயிக்க…)
நான் ஜெயிக்க பிறந்தவன் – Naan Jeykka Piranthavan
நான் ஜெயிக்க பிறந்தவன் – Naan Jeykka Piranthavan Lyrics in English
Naan jeyikka piranthavan aalappiranthavan aaseervaatha vaaykkaalthaan ennaikkonndu Dhevan periya kaariyam seythiduvaar 1. Kristhuvodu aalukai seyya alaikkappatta manithan naan thaesaththai aalvaen samaathaana kotiyai ulakamengum veesachcheyvaen (naan jeyikka…) 2. Yesu Kristhuvin iraththaththinaalae aaseervathikkappattavan naan ulakaththai jeyippaen saaththaanai mithippaen karththarin soththukku pangaali naan (naan jeyikka…) 3. Enakku ethiraay pathinaayiram paer paalayamirangi vanthaalum pollaappukku naan payappada maattaேn Yesuvin naamaththil jeyiththiduvaen (naan jeyikka…) 4. Karththarin vaethaththil eppothumae thiyaanamaaka iruppathanaal ilatchampaerukku ennai avar aaseervaathamaay maattiduvaar (naan jeyikka…) naan jeyikka piranthavan – Naan Jeykka Piranthavan
PowerPoint Presentation Slides for the song நான் ஜெயிக்க பிறந்தவன் – Naan Jeykka Piranthavan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Jeykka Piranthavan – நான் ஜெயிக்க பிறந்தவன் PPT
Naan Jeykka Piranthavan PPT
நான் ஜெயிக்க பிறந்தவன் – Naan Jeykka Piranthavan Song Meaning
I am born to win, I am born to rule
It is because of the blessing channel
God will do great things through me
1. To rule with Christ
I am the called man
I will rule the nation with the flag of peace
I will blow the whole world
(I win…)
2. By the blood of Jesus Christ
Blessed am I
I will conquer the world and I will trample Satan
I am a sharer of the Lord's wealth (I win…)
3. Ten thousand against me
Even if you come camping
I will not fear evil
I will overcome in Jesus name
(I win…)
4. Always in the scriptures of the Lord
By being meditative
He is me to millions
He will turn it into a blessing
(I win…)
I was born to win – Naan Jeykka Piranthavan
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஜெயிக்க… ஜெயிக்க பிறந்தவன் கர்த்தரின் ஆளப்பிறந்தவன் ஆசீர்வாத வாய்க்கால்தான் என்னைக்கொண்டு தேவன் பெரிய காரியம் செய்திடுவார் கிறிஸ்துவோடு ஆளுகை செய்ய அழைக்கப்பட்ட மனிதன் தேசத்தை ஆள்வேன் தமிழ்
