Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Iyaesuvin Pillai - நான் இயேசுவின் பிள்ளை

நான் இயேசுவின் பிள்ளை
பயமே இல்லை
எந்நாளும் சந்தோஷமே
 
1.   தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார்
மகனாக மகளாக தெரிந்து கொண்டார்
 
2.   கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன்
இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன்
 
3.   வென்று விட்டேன் வென்று விட்டேன்
எதிரியின் தடைகளை வென்று விட்டேன்
 
4.   நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன்
ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன்
 
5.   சுகமானேன் சுகமானேன்
இயேசுவின் காயங்களால் சுகமானேன்
 
6.   முறியடிப்பேன் முறியடிப்பேன்
எதிரான ஆயுதத்தை முறியடிப்பேன

Naan Iyaesuvin Pillai Lyrics in English

Naan Yesuvin pillai payamae illai ennaalum santhoshamae   1.   therinthu konndaar therinthu konndaar makanaaka makalaaka therinthu konndaar   2.   kaluvappattaேn kaluvappattaேn Yesuvin iraththaththaalae kaluvappattaேn   3.   ventu vittaேn ventu vittaேn ethiriyin thataikalai ventu vittaேn   4.   nirappappattaேn nirappappattaேn aaviyin vallamaiyaal nirappappattaேn   5.   sukamaanaen sukamaanaen Yesuvin kaayangalaal sukamaanaen   6.   muriyatippaen muriyatippaen ethiraana aayuthaththai muriyatippaena

PowerPoint Presentation Slides for the song Naan Iyaesuvin Pillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Iyaesuvin Pillai – நான் இயேசுவின் பிள்ளை PPT
Naan Iyaesuvin Pillai PPT

தெரிந்து வென்று கொண்டார் கழுவப்பட்டேன் விட்டேன் நிரப்பப்பட்டேன் சுகமானேன் இயேசுவின் பிள்ளைபயமே இல்லைஎந்நாளும் சந்தோஷமே கொண்டார்மகனாக மகளாக கழுவப்பட்டேன்இயேசுவின் இரத்தத்தாலே விட்டேன்எதிரியின் தடைகளை நிரப்பப்பட்டேன்ஆவியின் வல்லமையால் தமிழ்