1. நான் என் சொந்தமல்ல ஆனால்
வான் லோகக் கர்த்தன் சொந்தம்
கோனேசு இரட்சகரே! உம்
தேன் மொழி தூதை ஏற்றேன்
பல்லவி
எந்தன் சொந்தமல்லவே நான்
உந்தன் சொந்தம் இயேசுவே!
எந்தன் ஆஸ்தி ஆசை யாவும்;
உமதே எப்போதுமே
2. ஒப்புவித்தேன் யாவையுமே
இப்போதே என் கர்த்தனே;
நம்பி எந்தன் ஆத்துமத்தை
அம்பரா! அர்ப்பிக்கிறேன் – எந்தன்
3. எந்தன் காலம் தாலந்துகள்
எந்தன் பாதம் வைக்கிறேன்
மன்னன் நாம மகிமைக்காய்
என்றுமே சேவை செய்வேன் – எந்தன்
4. இயேசுவே நீர் என்னையுமே
நேசமாய் ஏற்றிடுமேன்;
பரத்திலவர் மகிமை
நரன் நானும் காணுவேன் – எந்தன்
Naan En Sonthamalla Aanaal – நான் என் சொந்தமல்ல ஆனால் Lyrics in English
1. Naan en sonthamalla aanaal vaan lokak karththan sontham konaesu iratchakarae! Um thaen moli thoothai aetten pallavi enthan sonthamallavae naan unthan sontham Yesuvae! Enthan aasthi aasai yaavum; umathae eppothumae 2. Oppuviththaen yaavaiyumae ippothae en karththanae; nampi enthan aaththumaththai amparaa! Arppikkiraேn – enthan 3. Enthan kaalam thaalanthukal enthan paatham vaikkiraேn mannan naama makimaikkaay entumae sevai seyvaen – enthan 4. Yesuvae neer ennaiyumae naesamaay aettidumaen; paraththilavar makimai naran naanum kaanuvaen – enthan
PowerPoint Presentation Slides for the song Naan En Sonthamalla Aanaal – நான் என் சொந்தமல்ல ஆனால்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan En Sonthamalla Aanaal – நான் என் சொந்தமல்ல ஆனால் PPT
Naan En Sonthamalla Aanaal PPT

