Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan En Nesarudaiyavan En - நான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர்

நான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
இவரே என் நேசர் இவரே என் சிநேகிதர்
இவரே என் பிரியமானவர்

1. பாவியான என்னையும் அவர் தேடி வந்தாரே
மணவாளனும் என் தோழனும் எனக்கெல்லாமானாரே
அவர் சேவை செய்வேன்
அவர்க்காகவே வாழ்வேன்

2. தனிமையான நேரத்தில் என் துணையாய் வந்தாரே
பெலவீனமான நேரத்தில் தம் கிருபை தந்தாரே
அவர் நாமம் உயர்த்துவேன்
அவர் சாட்சியாய் வாழ்வேன்

3. எனக்காகவே யாவையும் அவர் செய்து முடித்தாரே
ஏற்ற நேரத்தில் என் தேவைகள் யாவும் சந்தித்தார்
உயிருள்ள நாளெல்லாம்
அவர் நாமம் பாடுவேன்

4. என்னையும் அவருடன் அழைத்துச் சென்றிட
மேகங்கள் மீதிலே வேகம் வருவாரே
அவரோடு வாழ்வேன்
நான் நித்ய நித்தியமாய்

Naan En Nesarudaiyavan En Lyrics in English

Naan en naesarutaiyavan en naesar ennutaiyavar saaronin rojaa pallaththaakkin leeli ivarae en naesar ivarae en sinaekithar ivarae en piriyamaanavar 1. Paaviyaana ennaiyum avar thaeti vanthaarae manavaalanum en tholanum enakkellaamaanaarae avar sevai seyvaen avarkkaakavae vaalvaen 2. Thanimaiyaana naeraththil en thunnaiyaay vanthaarae pelaveenamaana naeraththil tham kirupai thanthaarae avar naamam uyarththuvaen avar saatchiyaay vaalvaen 3. Enakkaakavae yaavaiyum avar seythu mutiththaarae aetta naeraththil en thaevaikal yaavum santhiththaar uyirulla naalellaam avar naamam paaduvaen 4. Ennaiyum avarudan alaiththuch sentida maekangal meethilae vaekam varuvaarae avarodu vaalvaen naan nithya niththiyamaay

PowerPoint Presentation Slides for the song Naan En Nesarudaiyavan En

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan En Nesarudaiyavan En – நான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர் PPT
Naan En Nesarudaiyavan En PPT

நேரத்தில் நேசர் என்னையும் வாழ்வேன் நாமம் நேசருடையவன் என்னுடையவர்சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலிஇவரே இவரே சிநேகிதர்இவரே பிரியமானவர் பாவியான தேடி வந்தாரேமணவாளனும் தோழனும் எனக்கெல்லாமானாரேஅவர் சேவை தமிழ்