Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Deva Pillai Naan - பிள்ளை நான் தேவ பிள்ளை நான்-Pillai

பிள்ளை நான் தேவ பிள்ளை நான்
பாவி அல்ல பாவி அல்ல
பாவம் செய்வது இல்ல
இனி பாவம் செய்வது இல்ல-2

1.கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்
பிள்ளையானேன் பிதாவுக்கு-2
(நான்) தரித்துக்கொண்டேன் இயேசுவை-2
அவருக்குள் வாழ்கின்றேன்-2

அல்லேலுயா ஆனந்தமே
அல்லேலுயா பேரின்பமே-2-பிள்ளை நான்

2.ஒரே ஒருதரம் இயேசு அன்று
சிலுவையில் பலியானதால்-2
பரிசுத்தமாக்கப்பட்டேன்-2
இறைமகனா(ளா)கிவிட்டேன்-2-அல்லேலுயா

3.உலகமே அன்று தோன்றும் முன்னால்
முன் குறித்தீரே என்னை-2
குற்றமற்ற மகனா(ளா)க-2
தூய வாழ்வு வாழ-2-அல்லேலூயா

4.புதியதோர் வழியை திறந்து வைத்தீர்
கல்வாரி சிலுவையினால்-2
திரைச்சீலை கிழிந்தது அன்று-2
நுழைந்தோம் உம் சமுகம்-2-அல்லேலூயா

பிள்ளை நான் தேவ பிள்ளை நான்-Pillai Naan Deva Pillai Naan Lyrics in English

pillai naan thaeva pillai naan
paavi alla paavi alla
paavam seyvathu illa
ini paavam seyvathu illa-2

1.kiristhuvai pattum visuvaasaththaal
pillaiyaanaen pithaavukku-2
(naan) thariththukkonntaen Yesuvai-2
avarukkul vaalkinten-2

allaeluyaa aananthamae
allaeluyaa paerinpamae-2-pillai naan

2.orae orutharam Yesu antu
siluvaiyil paliyaanathaal-2
parisuththamaakkappattaen-2
iraimakanaa(laa)kivittaen-2-allaeluyaa

3.ulakamae antu thontum munnaal
mun kuriththeerae ennai-2
kuttamatta makanaa(laa)ka-2
thooya vaalvu vaala-2-allaelooyaa

4.puthiyathor valiyai thiranthu vaiththeer
kalvaari siluvaiyinaal-2
thiraichchaீlai kilinthathu antu-2
nulainthom um samukam-2-allaelooyaa

PowerPoint Presentation Slides for the song பிள்ளை நான் தேவ பிள்ளை நான்-Pillai Naan Deva Pillai Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Deva Pillai Naan – பிள்ளை நான் தேவ பிள்ளை நான்-Pillai PPT
Naan Deva Pillai Naan PPT

பிள்ளை பாவி அல்ல பாவம் செய்வது இல்ல அல்லேலுயா தேவ இனி கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால் பிள்ளையானேன் பிதாவுக்கு தரித்துக்கொண்டேன் இயேசுவை அவருக்குள் வாழ்கின்றேன் ஆனந்தமே தமிழ்