1. நான் பிரம்மித்து நின்று பேரன்பின்
பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன்
என் உள்ளத்தில் மெய்ச் சமாதானம்
சம்பூரணமாய் அடைந்தேன்
பல்லவி
மா தூய உதிரத்தால்
என் பாவம் நீங்கக் கண்டேன்
இயேசையரின் இரட்சிப்பினால்
நான் ஆறுதல் கண்டடைந்தேன் — மாதூய
2. முன்னாளில் இவ்வாறுதல் காண
ஓயாமல் பிரயாசப்பட்டேன்
வீண் முயற்சி நீங்கின போதோ
என் மீட்பரால் அருள் பெற்றேன் — மாதூய
3. தம் கரத்தை என் மீதில் வைத்து
‘ நீ சொஸ்தமாவாய் ‘ என்றனர்
நான் அவரின் வஸ்திரம் தொட
ஆரோக்கியம் அருளினார் — மாதூய
4. எந்நேரமும் புண்ணிய நாதர்
என் பக்கத்தில் விளங்குவார்
தம் முகத்தின் அருள் பிரகாசம்
என் பேரிலே வீசச் செய்வார் — மாதூய
Naan Bramithu Nindru Peranbin Lyrics in English
1. Naan pirammiththu nintu paeranpin piravaakaththai Nnokkip paarththaen en ullaththil meych samaathaanam sampooranamaay atainthaen pallavi maa thooya uthiraththaal en paavam neengak kanntaen iyaesaiyarin iratchippinaal naan aaraுthal kanndatainthaen — maathooya 2. Munnaalil ivvaaraுthal kaana oyaamal pirayaasappattaேn veenn muyarsi neengina potho en meetparaal arul petten — maathooya 3. Tham karaththai en meethil vaiththu ‘ nee sosthamaavaay ‘ entanar naan avarin vasthiram thoda aarokkiyam arulinaar — maathooya 4. Ennaeramum punnnniya naathar en pakkaththil vilanguvaar tham mukaththin arul pirakaasam en paerilae veesach seyvaar — maathooya
PowerPoint Presentation Slides for the song Naan Bramithu Nindru Peranbin
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Bramithu Nindru Peranbin – நான் பிரம்மித்து நின்று பேரன்பின் PPT
Naan Bramithu Nindru Peranbin PPT
Naan Bramithu Nindru Peranbin Song Meaning
1. I stand in awe and wonder
I looked towards the procession
True peace in my heart
Perfectly achieved
refrain
Ma Pure Utira
I saw my sin
By the salvation of Jesus
I was comforted — Mathuya
2. To see this in the past
I worked tirelessly
When the futile effort is gone
Graced by my savior — Mathuya
3. Put his hand on me
They said, 'You will be slow.'
I touched his clothes
Blessed with health — Madhuya
4. Always holy Nather
He will stand by my side
The grace of His face shines
He will blow in my name — Madhuya
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
மாதூய அருள் தம் பிரம்மித்து நின்று பேரன்பின் பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன் உள்ளத்தில் மெய்ச் சமாதானம் சம்பூரணமாய் அடைந்தேன் பல்லவி மா தூய உதிரத்தால் பாவம் தமிழ்
