நான் அனாதை என்று அழுதேன்
நீ அனாதையில்லை எந்தன்
சொந்தம் என்றீர் ஐயா
அனாதை என்று அழுதேன்
1. காணாமற் போன ஆடாய் அலைந்தேன்
கர்த்தாவே உந்தன் கண்கள் கண்டது
மார்போடு அணைத்தீர் மந்தையில் சேர்த்தீர்
மகிமை செலுத்திடுவேன்
2. கண்ணீரின் பள்ளத்தாக்கில் கிடந்தேன்
நான் கதறி முறையிட்டு அழுதேன்
கருத்தாய் விசாரித்தீர் கண்ணீரை மாற்றினீர்
மகிமை செலுத்திடுவேன்
3. மாராவின் தண்ணீர் போன்ற வாழ்க்கை
அது மதுரமாக மாறாதென்று மலைத்தேன்
மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றினீர்
மகிமை செலுத்திடுவேன்
Naan Anaathai Endru Aluthaen Lyrics in English
Naan anaathai entu aluthaen nee anaathaiyillai enthan sontham enteer aiyaa anaathai entu aluthaen 1. Kaannaamar pona aadaay alainthaen karththaavae unthan kannkal kanndathu maarpodu annaiththeer manthaiyil serththeer makimai seluththiduvaen 2. Kannnneerin pallaththaakkil kidanthaen naan kathari muraiyittu aluthaen karuththaay visaariththeer kannnneerai maattineer makimai seluththiduvaen 3. Maaraavin thannnneer ponta vaalkkai athu mathuramaaka maaraathentu malaiththaen maaraavin thannnneerai mathuramaay maattineer makimai seluththiduvaen
PowerPoint Presentation Slides for the song Naan Anaathai Endru Aluthaen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Anaathai Endru Aluthaen – நான் அனாதை என்று அழுதேன் PPT
Naan Anaathai Endru Aluthaen PPT
Naan Anaathai Endru Aluthaen Song Meaning
I cried as an orphan
You are not an orphan
Sir, you say you belong
I cried as an orphan
1. I wandered like a lost sheep
Lord, your eyes have seen
You joined the herd with your breast
I will pay glory
2. I lay in the valley of tears
I screamed and cried
You asked thoughtfully and changed the tears
I will pay glory
3. Mara's watery life
I tried not to turn it into alcohol
You turned the water of Mara into sweet
I will pay glory
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
செலுத்திடுவேன் மாற்றினீர்மகிமை அனாதை அழுதேன்நீ அனாதையில்லை எந்தன்சொந்தம் என்றீர் ஐயாஅனாதை அழுதேன் காணாமற் போன ஆடாய் அலைந்தேன்கர்த்தாவே உந்தன் கண்கள் கண்டதுமார்போடு அணைத்தீர் மந்தையில் சேர்த்தீர்மகிமை தமிழ்
