Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Aarathikum Yesu Tamil - அவர்தேவனாயினும்என்னோடுபேசுகின்றாரே

நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே
அவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே

அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்தது
அவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது

அவர் என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்
அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன்

1. உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரே
அரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரே
என் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரே
என் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரே
அவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன்

2. இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரே
நீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரே
கிருபைய தந்து என்ன உயர்த்தி வச்சாரே –என்
நாவின் மேலே அதிகாரம் வச்சாரே

3. உலர்ந்துபோன என் கோலை துளிர்க்கச் செய்தாரே
ஜீவனற்று என் வாழ்வில் ஜீவன் தந்தாரே
ஒரு சேனையைப்போல என்னை எழும்பச் செய்தாரே
என் தேசத்தை சுதந்தரிக்கும் பெலனைத் தந்தாரே

Naan Aarathikum Yesu Lyrics in English

Naan aaraathikkum Yesu entum jeevikkiraarae avar thaevanaayinum ennodu paesukintarae avar sinthina iraththam meetpai thanthathu avar konnda kaayangal suka vaalvai thanthathu avar ennodu irunthaal oru senaikkul paayvaen avar ennodu irunthaal oru mathilai thaannduvaen 1. utainthupona en vaalvai seeramaichchaாrae arannaana pattanampol maatti vittarae en saththurukkal pinnittu odach seythaarae en ellaiyengilum samaathaanam thanthaarae avar seytha nanmaiyai naan solli thuthippaen 2. iratchippin vasthiraththa uduththuviththaarae neethiyennum maarkkavasam enakku thanthaarae kirupaiya thanthu enna uyarththi vachchaாrae -en naavin maelae athikaaram vachchaாrae 3. ularnthupona en kolai thulirkkach seythaarae jeevanattaு en vaalvil jeevan thanthaarae oru senaiyaippola ennai elumpach seythaarae en thaesaththai suthantharikkum pelanaith thanthaarae

PowerPoint Presentation Slides for the song Naan Aarathikum Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Aarathikum Yesu Tamil – அவர்தேவனாயினும்என்னோடுபேசுகின்றாரே PPT
Naan Aarathikum Yesu Tamil PPT

நான்nbspஆராதிக்கும்nbspஇயேசுnbspஎன்றும்nbspஜீவிக்கிறாரே அவர்nbspதேவனாயினும்nbspஎன்னோடுnbspபேசுகின்றாரே அவர்nbspசிந்தினnbspஇரத்தம்nbspமீட்பைnbspதந்தது அவர்nbspகொண்டnbspகாயங்கள்nbspசுகnbspவாழ்வைnbspதந்தது அவர்nbspஎன்னோடுnbspஇருந்தால்nbspஒருnbspசேனைக்குள்nbspபாய்வேன் அவர்nbspஎன்னோடுnbspஇருந்தால்nbspஒருnbspமதிலைnbspதாண்டுவேன் nbspஉடைந்துபோனnbspஎன்nbspவாழ்வைnbspசீரமைச்சாரே அரணானnbspபட்டணம்போல்nbspமாற்றிnbspவிட்டாரே என்nbspசத்துருக்கள்nbspபின்னிட்டுnbspஒடச்nbspசெய்தாரே என்nbspஎல்லையெங்கிலும்nbspசமாதானம்nbspதந்தாரே அவர்nbspசெய்தnbspநன்மையைnbspநான்nbspசொல்லிnbspதுதிப்பேன் nbspஇரட்சிப்பின்nbspவஸ்திரத்தnbspஉடுத்துவித்தாரே நீதியென்னும்nbspமார்க்கவசம்nbspஎனக்குnbspதந்தாரே கிருபையnbspதந்துnbspஎன்னnbspஉயர்த்திnbspவச்சாரேnbsp–என் நாவின்nbspமேலேnbspஅதிகாரம்nbspவச்சாரே nbspஉலர்ந்துபோனnbspஎன்nbspகோலைnbspதுளிர்க்கச்nbspசெய்தாரே ஜீவனற்றுnbspஎன்nbspவாழ்வில்nbspஜீவன்nbspதந்தாரே ஒருnbspசேனையைப்போலnbspஎன்னைnbspஎழும்பச்nbspசெய்தாரே என்nbspதேசத்தைnbspசுதந்தரிக்கும்nbspபெலனைத்nbspதந்தாரே தமிழ்