Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naam Ezhumpum Varai - உள்ளத்தில் எழுப்புதல் தாரும்

உள்ளத்தில் எழுப்புதல் தாரும்

நாம் எழும்பும் வரை நற்செய்தி இன்றி
நம் தேசம் பாழானதே
இயேசு ராஜனை நாடி சேரும்வரை
நம் வாழ்வும் வீணானதே
    
தேவா எழுப்புதல் எங்கள் உள்ளத்தில்
நித்தம் தாரும் எம் நேசரே
எங்கள் வாழ்வும் வழியும்
எங்கள் சொல்லும் செயலும்
உம் பாதம் தந்தோம் ஐயா – 2 – தேவா

    

1. மாயையாம் இப்பூமியில்
மயங்கியே அலைந்தோம் ஐயா – 2
நேசரே உயிர் ஈந்ததால்
நேசமாய் வாழ்வை பெற்றோம் – 2 – தேவா

   

2. இருளின் பாதைதனில்
வாழ்ந்திடும் மாந்தர்தனை – 2
ஒளியண்டை நடத்திடவே
ஒளியாய் மாற்றும் தேவா – தேவா

   

3. திறந்த வாசல் இன்றே
நற்செய்தி சொல்வோம் நன்றே – 2
வருகையின் நாள் முன்னமே
விரைந்தே செயல்படுவோம்

Naam Ezhumpum Varai Lyrics in English

Ullaththil elupputhal thaarum naam elumpum varai narseythi inti nam thaesam paalaanathae Yesu raajanai naati serumvarai nam vaalvum veennaanathae      thaevaa elupputhal engal ullaththil niththam thaarum em naesarae engal vaalvum valiyum engal sollum seyalum um paatham thanthom aiyaa – 2 – thaevaa      1. Maayaiyaam ippoomiyil mayangiyae alainthom aiyaa – 2 naesarae uyir eenthathaal naesamaay vaalvai pettaோm – 2 – thaevaa     2. Irulin paathaithanil vaalnthidum maantharthanai – 2 oliyanntai nadaththidavae oliyaay maattaுm thaevaa – thaevaa     3. Thirantha vaasal inte narseythi solvom nante – 2 varukaiyin naal munnamae virainthae seyalpaduvom

PowerPoint Presentation Slides for the song Naam Ezhumpum Varai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naam Ezhumpum Varai – உள்ளத்தில் எழுப்புதல் தாரும் PPT
Naam Ezhumpum Varai PPT

தேவா எழுப்புதல் தாரும் வாழ்வும் ஐயா உள்ளத்தில் எழும்பும் நற்செய்தி இன்றிநம் தேசம் பாழானதேஇயேசு ராஜனை நாடி சேரும்வரைநம் வீணானதே எங்கள் உள்ளத்தில்நித்தம் எம் நேசரேஎங்கள் தமிழ்