Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naalam Naalam Punitha Naalam - நாளாம் நாளாம் புனித நாளாம்

நாளாம் நாளாம் புனித நாளாம்
மாதாவாம் மேரியின் பிறந்த நாளாம்  (2)

அன்பான தெய்வத் தாயாரின் நாளாம்  (2)
அருளான கன்னித் தாயாரின் நாளாம்
ஏகாந்தமானதோர் நாளாம் இனிதான நாளாம்  (2)  -நாளாம் நாளாம்

தேவனும் தாமுமே பேசிட்ட நாளாம்  (2)
தூயர்கள் தாமுமே தேடிட்ட நாளாம்
ஆனந்தம் பொங்குமோர் நாளாம் அமுதான நாளாம்  (2)  -நாளாம் நாளாம்

தெய்வீக அன்போ கன்னியின் வழியாய்  (2)
தாவீதின் குடியில் பிறந்திட்ட நாளாம்
மண்புவி காணாதோர் நாளாம் தெய்வீக நாளாம்  (2) -நாளாம் நாளாம்

Naalam Naalam Punitha Naalam Lyrics in English

Naalaam naalaam punitha naalaam maathaavaam maeriyin pirantha naalaam  (2) anpaana theyvath thaayaarin naalaam  (2) arulaana kannith thaayaarin naalaam aekaanthamaanathor naalaam inithaana naalaam  (2)  -naalaam naalaam thaevanum thaamumae paesitta naalaam  (2) thooyarkal thaamumae thaetitta naalaam aanantham pongumor naalaam amuthaana naalaam  (2)  -naalaam naalaam theyveeka anpo kanniyin valiyaay  (2) thaaveethin kutiyil piranthitta naalaam mannpuvi kaannaathor naalaam theyveeka naalaam  (2) -naalaam naalaam

PowerPoint Presentation Slides for the song Naalam Naalam Punitha Naalam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naalam Naalam Punitha Naalam – நாளாம் நாளாம் புனித நாளாம் PPT
Naalam Naalam Punitha Naalam PPT

நாளாம் தாயாரின் தாமுமே தெய்வீக புனித நாளாம்மாதாவாம் மேரியின் பிறந்த அன்பான தெய்வத் அருளான கன்னித் நாளாம்ஏகாந்தமானதோர் இனிதான தேவனும் பேசிட்ட தூயர்கள் தேடிட்ட நாளாம்ஆனந்தம் தமிழ்