Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naalaiya Thinaththaik Kuriththu - நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை

நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை
நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார்
 
 
1.   ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்
எதற்கும் பயப்படேன்
அவரே எனது வாழ்வின் பெலனானார்
யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா
 
 
2.   கேடுவரும் நாளில் கூடார மறைவினிலே
ஓளித்து வைத்திடுவார்
கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்
கலக்கம் எனக்கில்லை – அல்லேலூயா
 
 
3.   தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
கர்த்தர் சேர்த்துக் கொள்வார்
கர்த்தருக்காய் நான் தினமும் காத்திருப்பேன்
புதுபெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா
 
 
4.   கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்பேன்
அதையே நாடுவேன்
வாழ்நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில்
வல்லமை பெற்றிடுவேன் – அல்லேலூயா
 
 
5.   சிங்கக்குட்டிகள் பட்டினி கிடந்தாலும்
எனக்கோ குறையில்லை
குறைகளையெல்லாம் நிறைவாக்கித் தந்திடுவார்
கொஞ்சமும் பயமில்லை – அல்லேலூயா

Naalaiya Thinaththaik Kuriththu Lyrics in English

Naalaiya thinaththaik kuriththu payamillai naathan Yesu ellaam paarththuk kolvaar     1.   aanndavar enathu velichchamum meetpumaanaar etharkum payappataen avarae enathu vaalvin pelanaanaar yaarukkum anjitaen – Alleluya     2.   kaeduvarum naalil koodaara maraivinilae oliththu vaiththiduvaar kanmalaiyin mael uyarththi niraுththiduvaar kalakkam enakkillai – Alleluya     3.   thakappanum thaayum ennai kaivittalum Karththar serththuk kolvaar karththarukkaay naan thinamum kaaththiruppaen puthupelan pettiduvaen – Alleluya     4.   karththaridaththil ontai naan kaetpaen athaiyae naaduvaen vaalnaalellaam avarin pirasannaththil vallamai pettiduvaen – Alleluya     5.   singakkuttikal pattini kidanthaalum enakko kuraiyillai kuraikalaiyellaam niraivaakkith thanthiduvaar konjamum payamillai – Alleluya

PowerPoint Presentation Slides for the song Naalaiya Thinaththaik Kuriththu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naalaiya Thinaththaik Kuriththu – நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை PPT
Naalaiya Thinaththaik Kuriththu PPT

அல்லேலூயா எனது பெற்றிடுவேன் நாளைய தினத்தைக் குறித்து பயமில்லைநாதன் இயேசு பார்த்துக் கொள்வார் ஆண்டவர் வெளிச்சமும் மீட்புமானார்எதற்கும் பயப்படேன்அவரே வாழ்வின் பெலனானார்யாருக்கும் அஞ்சிடேன் கேடுவரும் நாளில் தமிழ்