நாதா இரக்கமில்லையோ
கண்ணோக்கி பார்க்க
உமக்கு மனமில்லையோ -2
கோலும் தடியும் கொண்டு காக்கும்
நிகரில்லா ஆயனே.
நாதா…
ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே,
சீயோனில் மாம்சமாய் உதித்தவரே.
தேவர்கள் நடுங்கிடும் தூதர்கள் பணிந்திடும்
தூயவரே எங்கள் கல்வாரி மலரே
நாதா…
துன்பத்தில் ஆதரவானவரே
ஆளுகை செய்யும் மகத்துவமே,
சோதனை வேளையில் சார்ந்திட அடைக்கலம்
சூழ்ந்திடும் கிருபைகள் அளிப்பவரே.
நாதா…..
Naada Irakamillaiyo – நாதா இரக்கமில்லையோ Lyrics in English
Naathaa irakkamillaiyo kannnnokki paarkka umakku manamillaiyo -2 kolum thatiyum konndu kaakkum nikarillaa aayanae. Naathaa… aathiyil vaarththaiyaay irunthavarae, seeyonil maamsamaay uthiththavarae. Thaevarkal nadungidum thootharkal panninthidum thooyavarae engal kalvaari malarae naathaa… thunpaththil aatharavaanavarae aalukai seyyum makaththuvamae, sothanai vaelaiyil saarnthida ataikkalam soolnthidum kirupaikal alippavarae. Naathaa…..
PowerPoint Presentation Slides for the song Naada Irakamillaiyo – நாதா இரக்கமில்லையோ
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naada Irakamillaiyo – நாதா இரக்கமில்லையோ PPT
Naada Irakamillaiyo PPT

